“ப்ரா போடல.. முன்னழகின் அந்த பகுதி அப்படியே தெரியுது..” – ஷில்பா ஷெட்டி-யை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..!

பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி தமிழில் சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார் குறிப்பாக நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் எஸ்ஜே சூர்யா இயக்கத்தில் வெளியான குஷி திரைப்படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி சென்றார்.

இந்தப் படத்தில் நடிகை ஜோதிகா ஹீரோயினாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பல பாலிவுட் படங்களில் நடித்திருக்கும் நடிகை ஷில்பா ஷெட்டி சமீபத்தில் உள்ளாடை அணியாமல் வெறும் மெல்லிய மேலாடை அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகில் அந்தப்பகுதியை எடுப்பாக தெரிய ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற புகைப்படம் ஒன்று இணையத்தில் தீயாக பரவி வருகின்றது.

பொதுவாக பாலிவுட் நடிகைகள் என்றாலே விவகாரமான உடைகள் அணிந்தும் தங்களுடைய தெரியக்கூடாது பாகங்கள் தெரியும்படியான கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு இணையத்தை எடுக்க வைப்பதும் வாடிக்கையான ஒன்று.

ஆனால், கிட்டத்தட்ட 50 வயதை நெருங்கிவிட்ட நடிகை ஷில்பா ஷெட்டி இப்படி வந்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான பிறகே என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக இவருக்கு பல விருதுகள் கொடுக்கப்பட்டது.

காரணம் இந்த படத்தில் ஒரு எய்ட்ஸ் நோயாளியாக நடித்து ரசிகர்களை அதிர வைத்தார். இந்த திரைப்படம் பொது ஜனங்கள் மத்தியில் எய்ட்ஸ் குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்தியது என்று இவருக்கு பல நாடுகளில் இருந்தும் பாராட்டுகள் குவிந்தன.

மங்களூருவில் பாரம்பரியமான குடும்பத்தில் பிறந்த ஷில்பா ஷெட்டி என் தாய்மொழி வலுவாகும் எனினும் ஆங்கிலம் கன்னடம் மராத்தி இந்தி தமிழ் குஜராத்தி தெலுங்கு உருது பிரெஞ்சு மொழி கூட இவர் பேசுவார் கிட்டத்தட்ட பத்து மொழிகளில் பேசத் தெரியும் என்று பெருமையுடன் கூறுகிறார்.

கடந்த 2007ஆம் ஆண்டு ராஜ் குந்த்ரா என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர் அதன் பிறகு சினிமாவில் இருந்து மெல்ல மெல்ல விலகினார் கடந்த 2008ஆம் ஆண்டு இவர் நடிப்பில் தோஸ்தானா என்ற திரைப்படம் வெளியானது.

அதன்பிறகு சினிமாவிலிருந்து ஒதுங்கி விட்டார் சில்பா செட்டி சமீபகாலமாக சிறப்புத் தோற்றங்கள் மற்றும் அவரது படங்களில் சில திரைப்படங்களில் தோன்றியிருக்கிறார் முழுநேர நடிகையாக தன்னுடைய பணியில் இருந்து எப்போது விலகி விட்டார் நடிகை ஷில்பா ஷெட்டி.

ஆனால் தற்பொழுது இவர் வெளியே எடுக்க கூடிய இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …