47 வயசுலயும் இப்படியா..? – ஷில்பா ஷெட்டி வெளியிட்ட புகைப்படங்கள்..! – வாயை பிளந்த ரசிகர்கள்..!

நடிகை ஷில்பா ஷெட்டி ( Shilpa Shetty ) உடற்பயிற்சி மற்றும் யோகாவில் எப்போதும் கவனம் செலுத்தி வருகிறார். பலருக்கும் ரோல் மாடலாக வலம் வரும் ஷில்பா ஷெட்டி தனது ரசிகர்களுக்கு பல்வேறு யோகாசனங்களை பரிந்துரை செய்தும் வருகிறார்.

இந்தி சினிமாவின் முன்னணி நடிகையாக வலம்வரும் நடிகை ஷில்பா ஷெட்டி, நடிப்பு, உடற்பயிற்சி மற்றும் நடன திறமைக்கு பெயர் பெற்றவர். பல ஆண்டுகளாக தனது ரசிகர்களுக்கும், பின்தொடர்பவர்களுக்கும் யோகா பயிற்சியில் ஈடுபட்டு ஊக்கப்படுத்தி வருகிறார்.

ஷில்பா அடிக்கடி தனது உடற்பயிற்சி குறிப்புகள் மற்றும் யோகா பயிற்சி அமர்வுகள் குறித்தும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். யோகா போன்ற பயிற்சிகள் கடினமான நேரங்களில் கவனமுடனும், சமநிலையுடன் இருக்க உங்களை அனுமதிக்கும் என்றும் ஷில்பா ஷெட்டி கூறுகிறார்.

இதையும் படிங்க : “இந்தாங்க பாத்துக்கோங்க…” – வெறும் ப்ரா.. லெக்கின்ஸ் பேண்ட்.. உச்ச கட்ட கவர்ச்சியில் பூனம் பாஜ்வா..!

சமீபத்த்தில் கூட ஷில்பா ஷெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீரபத்ராசனம், மலாசனா மற்றும் இடுப்பு எலும்புகளை இலகுவாக்கும் யோகாசனங்களைச் செய்யும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.

அந்தப் பதிவில், யோகாசனத்தின் மூலம் ஒருவரின் வாழ்க்கையிலிருந்து எதிர்மறையை விரட்டுவதன் முக்கியத்துவத்துவம், மன நலன் மற்றும் உடல் நலன்களை பற்றி விளக்கியுள்ளார்யோகா உங்கள் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றத்தை உருவாக்குவதோடு, உங்களை நீங்களே பாதுகாக்கும் அளவுக்கு வலிமையானவராக மாற்றும்.

இதையும் படிங்க : இது உடம்பா..? இல்ல, இரும்பா.? – டூ பீஸ் உடையில்.. இணையத்தை கதற விட்ட “வலிமை” வில்லி..!

நான் சோகமாகவோ அல்லது சந்தோஷமாகவோ இருந்தால் யோகாவை மட்டுமே நாடுவேன். நேர்மறை உணர்வுடனும், கவனமாகவும், சமநிலையுடனும் இருக்க யோகா எனக்கு சிறந்த தீர்வு என்று கூறியுள்ளார்.

அமைதியான மற்றும் உற்சாகமூட்டும் நடைமுறைகளுக்கு தேவையான யோகாவில், வீரபத்ராசனம், மலாசனா மற்றும் இடுப்பு எலும்புகளுக்கு உதவும் யோகா போஸ்கள் பல்வேறு நன்மைகளை உங்களுக்கு வழங்குகின்றன என்கிறார்.

இந்நிலையில், யோகா செய்யும் இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள், 47 வயசுலயும் இப்படியா..? என்று வாயை பிளந்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …