“ப்பா… காய்ச்சலே வந்துடும் போல இருக்கே..” – முன்னழகை காட்டி.. மூச்சு முட்ட வைத்த CWC ஷிவாங்கி..!

விஜய் டிவி பல திறமையாளர்களுக்கு வாய்ப்பை அளிக்கக்கூடிய ஒரு பிளாட்பார்ம் ஆக திகழ்கிறது. அந்த வரிசையில் தற்போது பெரிய திரையில் கால் வைக்க இருக்கக்கூடிய நடிகை ஷிவாங்கியையும் விஜய் டிவியின் மூலமே தன்னுடைய பல்வகையான திறமைகளை வெளியுலகுக்கு காட்டக்கூடிய சந்தர்ப்பத்தை அமைத்துக் கொடுத்தது.

இவர் விஜய் டிவியில் மிகவும் பிரபலமாக வெளிவந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய ஆதரவை பெற்றார். இந்த நிகழ்ச்சியில் இவர் பாடும் பாடலுக்கு என்றே மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருந்தது.

பாடல் மட்டுமல்லாமல் காமெடியிலும் கலக்கி வந்த இவர் தன்னுடைய காமெடி தனத்தை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று வெளிப்படுத்தினார்.

இந்த நிகழ்ச்சிகள் இவர் செய்த சேட்டைகள் மிகவும் பிரபலமாக பலராலும் வரவேற்கப்பட்டது. இவர் தன்னோடு இணைந்து போட்டியிட்ட புகழ் என்பவரோடு இணைந்து செய்த காமெடிகள் தான் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

பாடல், காமெடி என்று இரண்டிலும் கலக்கி வந்த ஷிவாங்கி நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து நடிப்பிலும் தனது முத்திரையை பதித்தார்.

பாடல், காமெடி நடிப்பு என்று பல வகைகளிலும் தன்னை உயர்த்திக் கொண்டு வந்து கொண்டிருக்கும் நடிகை தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அனைவரும் ஃப்ரிஸ் ஆகிவிட்டார்கள்.

யூடியூப் சேனல் ஒன்றை தனியாக நடத்தி வரும் இவர் அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கலக்கி விடுவார். அந்த வரிசையில் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படமானது அதிக அளவு கவர்ச்சியோடு இருப்பதோடு இவரது முன் அழகை அப்படியே எடுப்பாக எடுத்துக்காட்டு இருக்கிறது.

இது போல புகைப்படங்களை வெளியிட்டு வைரல் காய்ச்சலையே உருவாக்கி விட்டாரே என்று ரசிகர்கள் முணுமுணுத்துக் கொள்கிறார்கள். நான் முழுசா தான் காட்டி இருக்கேன்.

முடிஞ்சா நீங்க முழுசையும் பார்த்துட்டு பதில் சொல்லுங்க என்று தன்னுடைய திமிரு அழகை வெளிப்படுத்தி இருக்கும் இவருக்கு என்ன வார்த்தையில் வர்ணனை செய்வது என்று தெரியாமல் ரசிகர்கள் பிட்டு பிடித்து அழைக்கிறார்கள் என்று கூறலாம்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam