தமிழில் பகல் நிலவு இரட்டை ரோஜா உள்ளிட்ட சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பரிச்சயமானவராக இருப்பவர் நடிகை ஷிவானி நாராயணன். இவர் முதன் முதலில் விஜய் டிவியில் உள்ள சீரியலில் நடித்தது மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
அடுத்தபடியாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் ஷிவானி நாராயணன் தன்னுடைய சினிமா பயணத்தில் காண அடித்தளமாக அந்த நிகழ்ச்சியை பயன்படுத்திக்கொண்டார்.
தொடர்ந்து சீரியல்களில் நடித்து வந்த இவர் திடீரென பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதன் பிறகு பெற்ற பிரபலத்தின் மூலம் சினிமாவில் நடிக்கும் நடிகையாக மாறினார்.
தன்னை வளர்த்துவிட்ட சீரியல்களில் நடிப்பதை தவிர்த்துவிட்டார். தற்போது தொடர்ந்து படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வரும் இவர் சமீபத்தில் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த விக்ரம் திரைப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இவருடைய காட்சிகள் சில நிமிடங்கள் இடம் பெற்றிருந்தாலும் கூட அவருடைய கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வரும் இவர் தன்னுடைய இணையப் பக்கங்களிலும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.
View this post on Instagram
அந்த வகையில், தற்போது இறுக்கமான பேன்ட் அணிந்து கொண்டு தன்னுடைய பின்னழகு எடுப்பாக தெரிய இவர் வெளியிட்டுள்ள வீடியோக்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கின்றது பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கிறேன் என்று சொல்லாமல் சொல்லி வருகிறார் நடிகை ஷிவானி நாராயணன். அந்த வகையில் தற்போது வெளியிடக்கூடிய இந்த வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.