“ஒரிஜினல் நாட்டுக்கட்ட..” – கவர்ச்சி உடையில் கிக் ஏற்றும் நெடுஞ்சாலை ஷிவாதா நாயர்..!

பிள்ளை குட்டி என்று செட்டில் ஆகிவிட்ட நெடுஞ்சாலை ஷிவாதா நாயர் (Shivada Nair) தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோஸ் ஒவ்வொன்றும் மன நிறைவாக உள்ளதாகவும் குடும்ப பங்கினியாக இவர் நைட்டியோடு காட்சி தருவதை பார்த்து ரசிகர்கள் அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார்கள்.

நெடுஞ்சாலை திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி தனது அற்புதமான நடிப்பு ஆற்றலை அழுத்தத்தோடு வெளிப்படுத்திய இவரைப் பற்றி அதிக அளவு பேச வேண்டிய அவசியமே இல்லை. அந்த அளவு ரசிகர்களோடு ஒன்றாக எளிதில் கலந்து விட்ட இவருக்கு அதிகளவு ரசிகர்கள் இருக்கிறார்கள்.

Shivada

அதே கண்கள் என்ற திரைப்படத்தில் இவர் வில்லியாக 2017 ஆம் ஆண்டு நடித்ததின் மூலம் பெருவாரியான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டார். மேலும் இந்த படத்தில் அடியே நீ களவாணி குட்டி காட்டேரி என்ற பாடல் வரிகள் மூலம் பிரபலமான இவர் இன்றும் ரசிகைகள் மத்தியில் பேசப்படும் நடிகைகளின் வரிசையில் இருக்கிறார்.

மேலும் இந்தப் பாடல் பட்டி தொட்டி எங்கும் ஒடித்ததோடு பரபரப்பாக பேசப்பட்ட பாடல்களில் ஒன்றாக மாறியது. இந்த பாடல் வரிகள் கேட்ட உடனேயே நமது மன கண்ணுக்கு முன் வந்து செல்லும் நடிகை இவர்தான்.

Shivada

 

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது வெளியிட்டிருக்கும் ஃபோட்டோஸ் ஒவ்வொன்றும் எதார்த்தமாக இருப்பதை பார்த்து ரசிகர்கள் அனைவரும் ரசித்து வருகிறார்கள்.

இதனை அடுத்து இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படுகின்ற புகைப்படங்களில் இந்த புகைப்படமும் ஒன்றாக மாறிவிட்டது. இப்படி எதார்த்தமான போட்டோஸை வெளியிட்டு வரும் இவருக்கு புதிய பட வாய்ப்புகள் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்று ரசிகர்கள் கூறிக் கொள்கிறார்கள்.

 

Shivada

மேலும் இவருக்கு எப்படி இது போன்ற எண்ணங்கள் தோன்றியது. எப்படிப்பட்ட புகைப்படங்களை வித்தியாசமாக வெளியிட்டு இருக்கிறார். இதனால் தான் இந்த படத்திற்கு அதிக அளவு பார்வையாளர்கள் கிடைத்திருக்கிறார்கள் என்று ரசிகர்கள் பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் உங்களுக்கு உண்மை நிலை என்ன என்பது தெரியவரும் நீங்களும் கட்டாயம் இந்த போட்டோ ஒவ்வொன்றுக்கும் லைட்டை போடாமல் செல்ல மாட்டீர்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …