தங்கத்துல ப்ரா.. மேலாடையை திறந்து விட்டு.. நடிகை ஷிவாதா நாயர் கிளாமர் போஸ்..!

பொதுவாக நடிகைகள் திரைப்படங்களில் மிகவும் ஹோமியான கதாபாத்திரங்களில் நடித்தும் அடக்கமான ரோல்களை தேர்ந்தெடுத்து நடித்தும் கிளாமரை காட்டாமல் டீசன்டான உடைகளை அணிந்து நடித்து ரசிகர்களிடம் பெயரை பெற்று விடுகிறார்கள்.

ஆனால், அவர்களின் நிஜ வாழ்க்கை என எடுத்து பார்த்தோமானால் கிளாமரான உடைகளில் படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு முகம் சுளிக்க வைத்து வருவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள்.

நடிகை ஷிவாதா நாயர்:

அந்த லிஸ்டில் இருக்கும் நடிகை தான் ஷிவாதா நாயர். இவர் ஆரம்பத்தில் மலையாள திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து அதன் பிறந்த தமிழ் திரைப்படங்களில் நடித்தும் பெரும் புகழ்பெற்று வந்தார் .

மலையாள திரைப்படங்களில் தொடர்ச்சியாக பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கும் ஷிவாதா நாயர் தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக பெயரும் பெற்று இருக்கிறார்.

முதன்முதலில் 2009 ஆம் ஆண்டு வெளியான “கேரளா கபே” என்ற மலையாள திரைப்படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்ததன் மூலமாக தனது நடிப்பை தொடங்கினார் நடிகை ஷிவாதா நாயர்.

எனினும் இவருக்கு போதுமான அங்கீகாரம் கிடைக்காததால் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணிபுரிந்து தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகளை தேடி வந்தார்.

“நெடுஞ்சாலை” படம் கொடுத்த அங்கீகாரம்:

மலையாள திரைப்படங்களில் அழுத்தமான கதாபாத்திரங்கள் கிடைக்க அதில் நடித்து பெரும் புகழ்பெற்ற நடிகையாக அங்கு பார்க்கப்பட்டு வந்தார்.

அதன் பிறகு தமிழில் நெடுஞ்சாலை திரைப்படத்தில் முதன் முதலில் ஹீரோயின் ஆக அறிமுகமானார். நடிகை ஷிவாதா நாயர் .

அந்த படத்தில் நடிகர் ஆரி அர்ஜுனுக்கு ஜோடியாக ஷிவாதா நாயர் நடித்து பெரும் புகழ்பெற்ற நடிகையாக பார்க்கப்பட்டார் .

தமிழில் முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இவர் தொடர்ச்சியாக. சில படங்களில் மட்டும் நடித்திருக்கிறார்.

பெரிதாக வாய்ப்புகள் அவருக்கு கிடைக்காததால் கடந்த 2015 ஆம் ஆண்டு முரளி கிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் . இவருக்கு ஒரு மகளும் இருக்கிறார்.

மேலாடை திறந்துவிட்டு போஸ்:

அதன் பின்னர் ஷிவாதா நாயர் எங்கு போனார் என்ன ஆனார்? என்ற அடையாளமே இல்லாமல் இருந்துவந்தார்.

இந்த சமயத்தில் அவர் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகிய ஒட்டுமொத்த நெட்டிசன்களின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

அதில் வெள்ளை நிறத்தில் கோட் சூட் அணிந்து சோபாவில் அமர்ந்து சூடான போஸ் கொடுத்து எடுத்துக்கொண்ட போட்டோ தீயாய் பரவி வருகிறது.

சட்டையில் பட்டன் கூட போடாமல் ஹாயாக பறக்கவிட்டு அதிரடியான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ஒட்டுமொத்த நெட்டிசன்கள் கவனத்தையும் ஈர்த்த நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார்.

இதனை பார்த்த ரசிகர்கள் இத்தனை நாள் எங்க போனீர்கள்? என கேள்வி எழுப்பி அவரது கவர்ச்சி அழகை ரசித்து தள்ளியுள்ளனர்.

மேலும் சில நெட்டிசன்ஸ், மேலாடையை திறந்து விட்டு தங்கத்துல ப்ரா அணிந்துக்கொண்டு அந்த அழகை இம்புட்டு அழகா காட்டிப்புடியேமா என உருகி வழிந்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version