ப்பா.. திடீரென ஆளே மாறிய ஷிவாங்கி.. என்ன இப்படி இறங்கிட்டாங்க.. வைரல் வீடியோ..

விஜய் தொலைக்காட்சி பிரபலம் ஷிவாங்கி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் குறுகிய காலத்திலே பெருவாரியான ரசிகர்கள் வட்டாரத்தை பெற்றார்.

ஷிவாங்கி கேரளாவை பூர்விகமாகக் கொண்டிருந்தாலும் பிறந்த வளர்ந்தது எல்லாமே சென்னையில் தான். இவரது தாய் தந்த இருவருமே பிரபல பின்னணி பாடகர்களாக இருந்தார்கள்.

இதையும் படியுங்கள்: நிஜமாவே என் மகனா..? என DNA டெஸ்ட் பண்ணேன்.. இது தான் காரணம்..? அப்பாஸ் பகீர் தகவல்..!

அதனால் ஷிவாங்கிக்கு சிறுவயது முதலே பாடல் பாடுவதில் ஆர்வம் அதிகரித்துவிட்டது. இவரது குரல் பேசும் போது வேறு மாதிரியாகும் பாடும்போது குயில் போன்றும் இருந்ததாலே மக்களை வெகுவாக கவர்ந்தார்.

இதனிடையே குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும் பேமஸ் ஆனார். அந்நிகழ்ச்சியில் சுட்டித்தனமான சேட்டைகள் டைமிங் காமெடி என மக்களை வேகமாக கவர்ந்தது.

மேலும், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டான் திரைப்படத்தில் சிவாங்கி முக்கிய ரோலில் நடித்து அனைவரது கவனத்தை ஈர்த்தார்.

இதையும் படியுங்கள்: பெண்டு நிமித்திய லேடி.. இதுக்கு மேல தாங்காது பாடி.. தெறித்து ஓடிய ப்ரைட் நடிகர்!

இதனிடையே கச்சேரிகளுக்கு சென்று பாடல்களையும் பாடி வருகிறார். கிடைக்கும் பாட வாய்ப்புகளிலும் நடித்துக் கொண்டே பாடல் பாடி வருகிறார்.

தொடர்ந்து பிரபலமாக இருந்து வரும் சிவாங்கி தற்போது புதிய ஹேர்கட் செய்து வீடியோ வெளியிட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ:

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version