அம்மணி ஷிவானி நாராயணனுக்கு வேற ஆளே கிடைக்கல போல கட்டிப்பிடிச்சு உருலராங்க… அது கொடுத்து வச்சிருக்கு- நெட்டிசன்கள் புலம்பல்..!

விஜய் டிவியின் தொலைக்காட்சி சீரியல் தொடர்களாக சரவணன் மீனாட்சி, பகல் நிலவு போன்ற தொடர்களில் நடித்தவர் ஷிவானி. இவர் தமிழ் திரைப்பட சின்னத்திரை நடிகை மற்றும் பிரபல மாடல் அழகி ஆவார். சிறுவயதில் தமிழ் மற்றும் தெலுங்கு திரைத்துறையில் தனது பயணத்தை தொடங்கிய இவருக்க ரசிகர்கள் உள்ளனர்.

இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பெரிய அளவு வரவேற்பு மக்கள் மத்தியில் கிடைத்தது. மேலும் இந்த நிகழ்ச்சியால் இவர் மிகவும் பிரபலம் அடைந்தார். இதனை அடுத்து கமலஹாசன் நடிப்பில் தற்போது வெளிவந்த விக்ரம் படத்தில் ஒரு சிறிய கேரக்டரை செய்திருந்தார். மேலும் இவர் ஆர் ஜே பாலாஜி யின் வீட்டில் விசேஷம் என்ற படத்தில் ஒரு சிறப்பு கேரக்டரில் தோன்றி நடித்தார்.

இப்போது இவர் வடிவேலுவின் நாய் சேகர் ,ரிட்டன் மற்றும் விஜயசேதுபதியுடன் ஒரு படம் என மூன்று படங்களில் நடித்து வருகிறார்.

இவரும் மற்ற சில பிரபலங்களை போலவே தனது புகைப்படங்கள் மற்றும் தான் செய்யக்கூடிய செயல்களை அவ்வப்போது போட்டோ சூட் எடுத்து  இணைத்தில் வெளியிடுவது வழக்கம்.

அந்த வரிசையில் தற்போது இவர் தனது செல்ல நாய் குட்டியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோவை பார்த்து ஏராளமானோர் பலவிதமான கருத்துகளை பதிவு செய்து வருகிறார்கள். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரபலமான இவருக்கு 3.5 மில்லியனுக்கும் மேலாக  follower இருக்கிறார்கள் அவர்கள் அனைவரும் ஒவ்வொரு விதமாக கருத்துக்கள் தெரிவிப்பதோடு புலம்பவும் செய்திருக்கிறார்கள்.

அந்த நாய்க்குட்டிக்கு கிடைத்தது தங்களுக்கு கிடைக்கவில்லையே என்ற வருத்தத்தில் அனைவரும் தவிப்பதாக தெரிகிறது. இதற்குத்தான் அதிர்ஷ்டம் வேண்டும் என்று பெரியவர்கள் கூறினார்களா, என்பதுபோல் பல ரசிகர்கள் புலம்பித் தள்ளி இருக்கிறார்கள்.

மேலும் அவர்  முத்தம் கொடுத்த அந்த நாய்க்குட்டி பார்ப்பதற்கு மிகவும் க்யூட்டாக இருந்தது. அது மச்சம் உள்ள  நாய்க்குட்டி போல…

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …