டைட்டான பேண்ட்.. பெரிய சைஸ் பின்னழகை சைடில் காட்டி.. இளசுகளின் நாடி துடிப்பை எகிற வைத்த ஷிவானி..!

நடிகை ஷிவானி நாராயணன் ஆரம்ப நாட்களில் ஒரு மாடல் அழகியாக திகழ்ந்தவர். கூடுதல் கவர்ச்சியை காட்டி மாடலின் தொழிலில் பட்டையை கிளப்பி வந்த இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் வந்து சேர்ந்ததின் காரணமாக திரையுலகில் ஜொலிக்க ஆரம்பித்தார்.

 இவர் பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா  போன்ற பல சீரியல்களில் நடித்ததின் மூலம் இல்லத்தரசிகள் விரும்பக்கூடிய பெண்களின் வரிசையில் இடம் பிடித்தார். இதனை அடுத்து இவர் நடிக்கும் சீரியல்களை காண்பதற்கு என்றே ஒரு ரசிகர்கள் பட்டாளம் உருவானது.

 மேலும் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டதின் மூலம் மீண்டும் இவர் ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் தமிழக மக்களின் மத்தியில் பிரபலமானார்.

இதனை அடுத்து இவருக்கு திரைப்படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்புகள் வந்து சேர்ந்தது, அந்த படங்களில் இவர் தனது திறமையை காட்டி பக்காவாக நடித்து வருகிறார்.

 சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில ஹாட்டான மாஸ் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதை சஞ்சலத்தை ஏற்படுத்துவார்.

 அந்த வரிசையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய வீடியோவானது டைட்டான உடையை அணிந்து தனது மேல் அழகை எடுப்பாக காட்டி இருக்கிறார். எனவேதான் இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

 இந்த வீடியோவை பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் இந்த வீடியோவுக்கு தேவையான லைக்குகளை அவர் கேட்காமலேயே கொடுத்திருக்கிறார்.

 டைட்டான உடையில்  முன்னழகு சைடு போஸில் எடுப்பாக தெரிவதால் ஜூம் செய்யாமல் அந்த பகுதியை ரசனை உள்ள இளசுகள் அனைத்தும் தொடர்ந்து பார்த்து வருகிறது.

இதில் போட்டிருக்கும் ஆட்டத்தை பார்த்து அவர்கள் மனதில் ஏதேதோ எண்ணங்கள் உருவாகிவிட்டது என்று கூறி இருக்கிறார்கள். மேலும் காற்றுக்கென்ன வேலி கடலுக்கென்ன மூடி என்ற வார்த்தைகளுக்கு தகுந்தது போல் மனதில் இருக்கக்கூடிய எண்ணங்களை இவர் மத்தியில் எப்படி வெளியிடலாம் என்று அவர்கள் யோசித்து வருகிறார்கள்.

 படு ஹாட்டான இந்த வீடியோ ரசிகர்களின் மனதை தொட்டுவிட்டதால் இளசுகள் அனைத்தும் கியூ கட்டிக் கொண்டு இயந்த புகைப்படத்தை வீடியோவை தொடர்ந்து பார்த்து வருவதால் இணையத்தை கலக்கும் வீடியோக்களில் ஒன்றாக இது மாறிவிட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam