நடிகை ஷிவானி நாராயணன் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. தமிழில் பகல் நிலவு என்ற சீரியலில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒரு முகமாக மாறினார்.
தொடர்ந்து இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை எடுத்து வரும் இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குறைந்து வருகின்றது.
ஹீரோயினாக தான் நடிப்பேன் என்ற எந்த ஒரு கட்டுப்பாடு அல்லது எதிர்பார்ப்போ இல்லாமல் கிடைக்கக்கூடிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார் நடிகை ஷிவானி நாராயணன்.
குணசித்திர நடிகை.. துணை நடிகை என எப்படியான கதாபாத்திரமாக இருந்தாலும் ஏற்றுக் கொண்டு நடித்துவரும் ஷிவானி நாராயணன் சமீபகாலமாக இணைய பக்கங்களில் படுகிளாமரான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
சமீபத்தில் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்று இருந்த அவர் அங்கிருந்தபடி நீச்சல் உடைகள் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு இருந்தார் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்தன.
இப்படி தொடர்ச்சியாக தன்னுடைய கவர்ச்சி தரிசனத்தை ரசிகர்களின் கண்களுக்கு காட்டி வரும் நடிகை ஷிவானி நாராயணன் தற்பொழுது வெளியிட்டுள்ள சில புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
மேலும் பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியில் இறங்கி கலக்க தயாராக இருக்கிறார் அம்மணி என்பது இவர் வெளியிடக்கூடிய இந்த புகைப்படங்கள் மூலம் தெரிய வருகிறது.
இணைய பக்கங்களில் புகைப்படங்களை வெளியிடுவது மற்றும் ட்ரெண்டிங்கில் இருக்கக்கூடிய பாடல்களுக்கு நடனமாடி வீடியோ வெளியிடுவது என தொடர்ந்து தன்னை ஆக்டிவாக வைத்திருக்கும் நடிகை ஷிவானி நாராயணன் விரைவில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகும் வாய்ப்பு இருப்பதாக பலரும் கணிக்கிறார்கள்.
இவருடைய சினிமா எதிர்காலம் எப்படி இருக்க போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Summary in English : Shivani Narayan, the young actress from India, is mesmerizing her fans with her unique silver statue-like looks. Her pictures on social media have been trending and have gained immense attention from all across the world. Her fans are in awe of her beauty and grace, proving that she is indeed a silver statue come alive.