“ஆளே இல்லாத இடத்துல வச்சி Zoom போட்டு பாக்கணும்..” – சல்லடை பாவாடையில் ஷிவானி நாராயணன்..!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் ஷிவானி நாராயணன் ( Shivani Narayanan ) இதே நிகழ்ச்சியில் சக போட்டியாளராக பங்கேற்றவர் பாலாஜி முருகதாஸ். இருவரும் பிக்பாஸ் வீட்டுக்குள் செமையாக லூட்டி அடித்தனர். ஆனால், ஷிவானி, பாலாஜியை பிடிக்காதவர் போலவே நடந்துகொண்டார்.

இந்த பாலாஜி முருகதாஸ் யார் தெரியுமா? சமீபத்தில், டாஸ்மாக் கடைகளை மூடுமாறு, தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்து, என்னை வம்புக்கு இழுக்காதீங்க, நான் வந்தா தாங்க மாட்டீங்க என, தமிழக முதல்வர் ஸ்டாலினை வம்புக்கு இழுத்து சர்ச்சைக்கு ஆளானவர்தான் இந்த பாலாஜி.

பிக்பாஸ் வீட்டில், இவர் நல்ல போட்டியாளராக இருந்தும் வின்னராக முடியவில்லை. காரணம், இவரது ஓவரான பேச்சும், தலைக்கணமும்தான் என, விமர்சிக்கப்பட்டவர்.

Shivani Narayanan

சென்னையில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டலில், தனது 22வது பிறந்த நாளை கொண்டாடி இருக்கிறார் ஷிவானி நாராயணன். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாலாஜி, ஷிவானியின் அருகில் அமர்ந்து, அவர் தோள் மீது கை போட்டிருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு, ஷிவானிக்கு, பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து இருக்கிறார். ஆனால், ஷிவானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் மட்டுமே தனியாக இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார்,

தொடை, இடுப்பு, தொடை, முன்னழகு என பளீரிடும் அழகை வெளிப்படுத்தும் தனது புகைப்படங்களை மட்டுமே அவர் வெளியிட்டு இருக்கிறார். ஆனால், பிக்பாஸ் வீட்டை விட்டு வந்து, நான்கு ஆண்டுகள் ஆகியும் இன்னும் ஷிவானியுடன் தனது நட்பு, நெருக்கமாக இருப்பதை உறுதிப்படுத்தும் விதமாக அவருடன் ஜோடியாக இருக்கும் படங்களை பகிரங்கப்படுத்தி இருக்கிறார். 

Shivani Narayanan

ஷிவானி, பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பின்பு விக்ரம், பம்பர், டிஎஸ்பி, வீட்ல விசேஷம், நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். ஆனால், பெரிய அளவில் அவர் தமிழ் சினிமாவில் பேசப்படவில்லை.

ஆனால், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம ஆக்டிவ்வாக இருக்கும் இவருக்கு 4 மில்லியன்பாலோயர்ஸ் இருக்கின்றனர்.

Shivani Narayanan

அவர்களை சந்தோஷப்படுத்த அடிக்கடி தனது கிளாமர் நிறைந்த புகைப்படங்களை, வீடியோக்களை பதிவிட்டு குஷிப்படுத்தி வருகிறார். அந்த வகையில், தனது பர்த்டே நிகழ்ச்சியில், தான் மட்டுமே இருக்கும் படங்களை அப்டேட் செய்த வகையில், பாலாஜி, ஷிவானியுடன் இருக்கும் படங்களை பதிவிட்டு அதிகபிரசங்கித்தனம் செய்திருக்கிறார்.

இது, அவர்களது நட்பில் விரிசலை ஏற்படுத்துமோ, என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். அல்லது, ஷிவானி அனுமதியின் பேரில்தான் அவர், ஷிவானி உடன் படங்களை வெளியிட்டாரா, என்றும் ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்து வருகிறது.

Shivani Narayanan

ஆனாலும், பர்த்டே பார்ட்டி போட்டோக்களிலும் ரசிகர்களை மயக்கும் விதமாக வெகு அழகாக, அசத்தலாக இருக்கிறார் ஷிவானி. பளீரிடும் தொடைகளை பார்த்து, மகிழ்ந்து மயங்கிய ரசிகர்கள், மறக்காமல் தங்களது பிறந்தநாள் வாழ்த்துகளை ஷிவானிக்கு தெரிவித்து வருகின்றனர்.

மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தொடர்ந்து, தமிழகம் இணையத்தை படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …