சட்டையை கழட்டி கண்ட மேனிக்கு மேனியை காட்டும் ஷிவானி நாராயணன்..!

விஜய் டிவி மூலமாக தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் நடிகை ஷிவானி நாராயணனும் முக்கியமானவர் ஆவார். பொதுவாக சின்னத்திரையில் இருக்கும் நடிகைகள் அவ்வளவு எளிதாக வெள்ளி திரைக்கு வந்து விடுவதில்லை.

அதற்கு நிறைய முயற்சிகளை செய்ய வேண்டியிருக்கிறது. அதேபோல பல வருடங்களாக சின்னத்திரையில் நிறைய சீரியல்களில் நடித்து அதன் மூலமாக வரவேற்பை பெற்று பிறகு தமிழ் சினிமாவிற்கு வந்துள்ளார்  ஷிவானி நாராயணன்.

2016 இல் பிரபலம்:

தற்சமயம் பலராலும் அறியப்படும் ஒரு நடிகையாக இருந்து வரும் ஷிவானி நாராயணன் மக்கள் மத்தியில் அதிகமாக பிரபலம் அடைவதற்கு விஜய் டிவிதான் முக்கிய காரணமாக இருந்தது. 2016 ஆம் ஆண்டு பகல் நிலவு என்கிற சீரியல் மூலமாக விஜய் டிவிக்கு அறிமுகமானார் ஷிவானி நாராயணன்.

அதனை தொடர்ந்து சரவணன் மீனாட்சி சீசன் மூன்றில் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து ராஜா ராணி, கடைக்குட்டி சிங்கம் ஆகிய சீரியல்களிலும் நடித்து வந்தார் ஷிவானி நாராயணன்.

அதனை தொடர்ந்து ஜீ தமிழில் இவருக்கு நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது ஆனால் இவரை அதிகமாக பிரபலப்படுத்திவிட்டது பிக் பாஸ் நிகழ்ச்சிதான் என்று கூறலாம். விஜய் டிவி சீரியல்கள் பார்க்காத நேயர்கள் கூட விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பதுண்டு.

பிக்பாஸில் வாய்ப்பு:

அப்படியாக பார்க்கும்பொழுது அதில் முக்கியமான போட்டியாளராக களம் இறங்கி இருந்தார் ஷிவானி நாராயணன். கிட்டத்தட்ட 98 நாட்களில் அந்த வீட்டில் இருந்து இறுதியாகதான் எலிமினேட் ஆகி வெளியில் சென்றார் அதனால் அதிகமான மக்களிடம் பரவலாக இவர் வரவேற்பை பெற்றிருந்தார்.

இதனை எல்லாம் பயன்படுத்திதான் தமிழ் சினிமாவில் வாய்ப்பை பெற்றார் ஷிவானி. விக்ரம் திரைப்படத்தில் சந்தானம் கதாபாத்திரத்தில் வரும் விஜய் சேதுபதியின் மனைவியாக இவர் நடித்திருந்தார். தொடர்ந்து வீட்ல விசேஷம் டி.எஸ்.பி மாதிரியான திரைப்படங்களில் தொடர்ந்து துணை கதாபாத்திரங்களில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

துணை கதாபாத்திரங்கள் என்றாலும் கூட அவை முக்கியமான கதாபாத்திரங்களாக இருந்தன. இந்த நிலையில் தொடர்ந்து கதாநாயகி ஆவதற்காக முயற்சியை செய்து வருகிறார் ஷிவானி நாராயணன்.

எனவே அழகிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்வதை வேலையாக கொண்டிருக்கும் ஷிவானி நாராயணன் சமீபத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். இந்த புகைப்படங்களுக்கு அதிக வரவேற்புகள் கிடைத்தது தற்சமயம் இவை அதிக பிரபலம் அடைந்து வருகின்றன.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version