“நாளுக்கு நாள் எல்லாமே பெருசாகிட்டே போகுதே..” – அப்பட்டமாக காட்டி அலற வைத்த ஷிவானி நாராயணன்..!

சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்குச் சென்ற நாயகிகளில் ஒருவராக ஷிவானி நாராயணன் ( Shivani Narayanan ) திகழ்கிறார். இவரது நடிப்பு அனேக ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விட்டதின் காரணமாக அடுத்ததாக திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு இவருக்கு வந்து சேர்ந்தது.

ஆந்திராவைப் பூர்வீகமாகக் கொண்ட இவர் சீரியலை பொருத்தவரை பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா போன்ற சீரியலில் நடித்திருக்கிறார்.

இவர் பிக் பாஸ் சீசன் 4 கலந்து கொண்டதின் மூலம் இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் வந்து சேர்ந்ததோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் வட்டாரமும் அதிகரித்தது.

Shivani Narayanan

திரைப்படத்தில் இவர் சின்ன சின்ன வேடங்களில் தான் நடித்திருக்கிறார். குறிப்பாக விக்ரம், டிஎஸ்பி, நாய் சேகர் ரிட்டன் போன்ற படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த நடிகைகளில் ஒருவராக மாறிவிட்டார்.

சமூக வலைதளங்களில் எப்போதுமே பிசியாக இருக்கக்கூடிய இவர் தற்போது தனது அழகிய மேனி வெளிப்படக்கூடிய அளவு உள்ள புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விட்டார்.

Shivani Narayanan

மேலும் எந்த புகைப்படத்தில் இவரது மேனி அழகு பக்காவாக தெரிவதால் அந்த இடத்தை ஜூம் செய்யாமல் ரசிகர்கள் அனைவரும் பார்த்த வண்ணம் இருக்கிறார்கள்.

Shivani Narayanan

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து ரசிகர்களின் இதயத்தை தொட்டிருக்கும் இந்த போட்டோஸ் ஒவ்வொன்றும் ரசிகர்களால் அதிகளவு பார்க்கப்படும். போட்டோக்களில் ஒன்றாக மாறிவிட்டதனின் விளைவாக இணையத்தில் இந்த போட்டோ வைரலாக தற்போது உலா வருகிறது.

முன்னழகை பார்த்து மூடேறி விட்டது என்று சொல்லும் இளைஞர்கள் அனைவரும் பின் அழகை எந்த வார்த்தை சொல்லி வர்ணிக்கலாம் என்பதற்காக வார்த்தைகளை தேடித்தேடி அலுத்து விட்டார்கள் என்று கூறியிருக்கிறார்கள்.

Shivani Narayanan

இது வரை இணையத்தில் வெளியிட்ட புகைப்படங்களிலேயே இந்த புகைப்படம் தான் ரசிகர்களை அதிகளவு சூடேற்றியுள்ளது. கோடையில் இதுபோன்ற சூட்டை தங்களால் தாங்கவே முடியாது என்று நக்கலாக ரசிகர்கள் கூறியிருக்கிறார்கள்.

Shivani Narayanan

அது மட்டுமல்லாமல் இந்த புகைப்படத்தை பார்த்து இவருக்கு கதாநாயகியாக திரைப்படங்களில் நடிக்க கூடிய வாய்ப்புகள் வந்து சேரும் என்று அவர்களுக்குள் மனம் விட்டு பேசிக்கொள்கிறார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …