“ஆத்தாடி.. பட்டர் தடவுன பன்னு…” – குலுங்க குலுங்க ஆட்டம் போட்டு கிக் ஏற்றும் ஷிவானி நாராயணன்..!

இன்று இருக்கும் 2 கே கிட்ஸ் விரும்பக்கூடிய 2k  கிட் தான் இந்த ஷிவானி நாராயணன். ஆரம்ப நாட்களில் இவர் மாடலிங்கில் முழுமூச்சாக செயல்பட்டு வந்தார்.

 சமூக வலைத்தளங்களிலும் இவர் கவர்ச்சிமிகு புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணர வைப்பார். இவரது புகைப்படங்களை பார்ப்பதற்கு என்றே தனியாக ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது என்று கூறலாம்.

 அந்த வரிசையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய வீடியோவில் அழுங்காமல், குலுங்காமல் அழகாக குத்தாட்டம் போட்டுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.இது ரசிகர்களின் மத்தியில் மிக வேகமாக பரவி வரும் இந்த குத்தாட்ட வீடியோவை பார்த்து ரசிகர்கள் அனைவரும் அசந்து விட்டார்கள்.

 மேலும் இந்த வீடியோவை அவர் நண்பர்களுக்கும் ஷேர் செய்து உள்ளதால் இந்த வீடியோவுக்கு தேவையான லைக் மற்றும் கமெண்ட்கள் அதிகளவு வந்துள்ளது.

 இவர் சின்னத்திரை சீரியல்களில் அதிகளவு நடித்து இருக்கிறார். குறிப்பாக பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா என  சீரியல்களில் நடித்து இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்தவர்.

 மேலும் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் இவரது ரசிகர்கள் பட்டாளம் விரிவடைந்தது. இதை அடுத்து இவர் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருக்க கூடிய இந்த வீடியோவை பார்த்து பல நெட்டிசன்கள் பல்வேறு விதத்தில் விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார்கள்.

 இதை அடுத்து இவருக்கு புதிய படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு விரைவில் வந்து சேரும் என்று அவரது ரசிகர்கள் நம்பிக்கையோடு தெரிவித்து இருக்கிறார்கள்.

மேலும் ஷிவானி விக்ரம், வீட்டில் விசேஷம் உள்ளிட்ட  படங்களில் நடித்திருக்கிறார். மேலும் இன்ஸ்டாகிராமில் இவரை 3.5 மில்லியன் பேர் பின் தொடர்ந்து வருவதால் இவர் புகைப்படத்தை வெளியிட்ட உடனேயே இவருக்கு லைக் மற்றும் கமெண்ட்களை ரசிகர்கள் போட்டு விடுவார்கள்.

 தற்போது மீண்டும் பல பட வாய்ப்புகளை தர வேண்டும் என்பதற்காக எல்லை மீறிய நிலையில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதில் கில்மா உணர்வை ஏற்படுத்தி விடுகிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version