பிறந்தநாள் அன்று பிறந்தமேனியாக ஷிவானி நாராயணன் மோசமான போஸ்.. என்ன இப்படி இறங்கிட்டாங்க..!

மாடல் அழகியாக தனது கெரியரை துவங்கி பின்னர் தாறுமாறான கவர்ச்சி சமூக வலைதளங்களில் வெளிக்காட்டி மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனவர்தான் ஷிவானி நாராயணன்.

இவர் மாடல் அழகாக இருந்து கவர்ச்சி காட்டியதன் மூலம் சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்தது.

அதன் மூலம் இவர் பகல் நிலவு கடைக்குட்டி சிங்கம் ரெட்டை ரோஜா உள்ளிட்ட பல சீரியல்களின் நடித்த வந்தார்.

ஷிவானி நாராயணன்:

சீரியல்களில் நடித்துக் கொண்டே சமூக வலைத்தளங்களில் குட்டி குட்டியான கவர்ச்சி ஆடைகளை அணிந்து எல்லை மீறிய வீடியோ கிளாமர் போட்டோக்களை இணையத்தில் வெளியிட்டு ஒட்டுமொத்த இணையவாசிகளின் கவனத்தையும் ஈர்த்தார்.

குறிப்பாக மாலை 4 மணி முதல் 5 மணி ஆனால் போதும் ஷிவானி ஒரு கவர்ச்சி போட்டோவை வெளியிட்டு ரசிகர்களை இன்ப மகிழ்ச்சியில் ஆழ்த்துவார் என ரசிகர்கள் ஏங்கிக் கொண்டிருந்தார்கள்.

அதனால் நான்கு மணி ஆனாலே சமூக வலைதள பக்கம் வந்து ஆஜராகி விடுவார்கள். மிகப்பெரிய மவுஸ் இருந்தது.

இதனால் இன்ஸ்டாகிராமில் அவரை பாலோ பண்ணும் கூட்டம் அதிகரித்தது. இதனிடையே ஷிவானி பிக் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

கிளாமர் காட்டியே பேமஸ்:

மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார். அந்த நிகழ்ச்சியில் தன்னுடன் போட்டியாளராக கலந்து கொண்ட பாலாவுடன் நெருக்கமாக பழகி காதலிக்க ஆரம்பித்தார்.

அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகும் இருவரும் டேட்டிங் செய்து வரும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சிவானிக்கு திரைப்பட வாய்ப்புகள் பல கிடைத்தது. இதை அடுத்து வீட்ல விசேஷம், பம்பர், டிஎஸ்பி, நாய் சேகர் ரிட்டன், விக்ரம் உள்ளிட்ட படங்களில் இவர் நடித்து வருகிறார்.

பிறந்த மேனிக்கு கவர்ச்சி போஸ்:

தொடர்ந்து சமூக வலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் ஷிவானி நாராயணன்.

உடலோடு ஒட்டிய டைட்டான ப்ளூ கலர் கவர்ச்சி உடையில் கட்டழகு தோற்றத்தை கச்சிதமான ஷேப்போடு காட்டி ஒட்டுமொத்த இணையவாசிகளுக்கும் விருந்து வைத்துள்ளார்.

இதனை பார்த்த நெட்டிசன்ஸ் சிலர் பிறந்த நாள் அன்று பிறந்த மேனியாக போஸ் கொடுத்திருக்கீங்களே என விமர்சித்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version