“ப்பா.. கிறுகிறுன்னு வருதே..” – நீச்சல் உடையில்.. வெண்ணைக்கட்டி உடம்பை காட்டி வெறியேத்தும் ஷிவானி நாராயணன்..!

பிரபல சீரியல் நடிகை ஷிவானி நாராயணன் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக சினிமா வாய்ப்புகளையும் பெற்றிருக்கிறார். தற்போது சினிமாவில் பிஸியாக நடித்து வரும் இவர் தன்னுடைய இணையப் பக்கத்தில் படு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், நீச்சல் உடையில் சில காட்சிகளில் இவர் நடித்திருக்கிறார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழில் பகல் நிலவி என்ற சீரியலில் நடித்து வந்த இவர் அந்த சீரியலில் மூலம் தனக்கான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி அதன் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவருக்கு பட்டி தொட்டி எங்கும் ரசிகர் பட்டாளம் உருவானது.

அதன் பயனாக இவருக்கு படவாய்ப்புகளும் கிடைத்துவிடுகிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை ஷிவானி நாராயணன் தொடர்ந்து குணச்சித்திர வேடங்கள் மற்றும் துணை கதாபாத்திரங்களில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார்.

மேலும் சில திரைப் படங்களில் ஹீரோயினாகவும் நடித்து வருகிறார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. பட வாய்ப்புக்காக எந்தளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கிறேன் என்று தன்னுடைய இணையப் பக்கங்கள் வாயிலாக திரை துறையினர் மற்றும் ரசிகர்களுக்கு தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில், தற்போது நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கிடுகிடுக்க வைத்திருக்கின்றது.

பொதுவாக ஒல்லியாக இருக்கும் நடிகைகள் மட்டுமே நீச்சல் உடையில் தோன்றுவார்கள்.

ஆனால் உடல் எடை குண்டாக இருப்பது நீச்சல் உடை அணிவதற்கு ஒரு தடை கிடையாது என்பதை நிரூபித்திருக்கிறார் நடிகை ஷிவானி நாராயணன். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறத.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam