டு கே கிட்ஸ் விரும்பும் மாடல் அழகியான ஷிவானி நாராயணன் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோசை பார்த்து ரசிகர்கள் தாறுமாறாக மனதில் அந்த எண்ணங்கள் அலைபாய்கிறது என்று வெளிப்படையாக கூறியிருக்கிறார்கள்.
மேலும் இந்தப் புகைப்படத்தில் கட்டழகு மேனியை கலர்ஃபுல்லாக காட்டி இருக்கும் இவரது புகைப்படத்திற்கு எத்தனை லைக்குகள் போட்டாலும் பத்தாது என்று ரசிகர்கள் தொடர்ந்து லைக்களை பதிவு செய்து வருவதால் இணையத்தில் இணையில்லாத இடத்தை பிடித்தது விட்டது.
இந்த கலர்ஃபுல்லான கியூட் டிரெஸ்ஸில் இவரது மேனியை வளைத்தும், நெளித்தும், பார்த்திருக்கின்ற பார்வையில் பல்லாயிர இளசுகளின் இதயத்தை பதம் பார்த்து விட்டார் என கூறலாம்.
இந்தப் புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து வரும் இளசுகள் அனைத்தும் தற்போது மதி மயங்கி இவரே கதி என்று இவர் காலடியில் விழுந்து விட்டார்களோ? என்று சொல்லும் அளவுக்கு இவரை கவித்துவமாக வர்ணித்து வருகிறார்கள்.
மேலும் ஷிவானி நாராயணன் பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா உள்ளிட்ட பட சீரியல்களில் நடித்திருப்பதோடு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதின் மூலம் மிகவும் பிரபலமானார்.
இந்த சூழ்நிலையில்தான் இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய இன்ஸ்டாகிராம் போட்டோவானது ஹாட் போட்டோக்களின் லிஸ்டில் இடம் பெற்றிருப்பதோடு ரசிகர்களின் ஹார்ட் பீட்டையும் அதிகப்படுத்தி விட்டது.
இந்த ஸ்டைலிசான உடையில் இவர் பார்க்கின்ற பார்வையால் பல்லாயிரக்கணக்கான இளசுகளின் மனது பக்குவம் இல்லாமல் இவர் புகைப்படத்தின் மீது பதிந்து விட்டதின் காரணமாக என்ன செய்வது என்று தெரியாமல் தற்போது திணறி வருகிறார்கள்.
ஒவ்வொரு இளைஞர்களும் எந்த புகைப்படத்தை வைத்த கண் எடுக்காமல் பார்த்து வருவதால் இரவு தூக்கத்தையும் இழந்து விட்டு பாடாய் பாடுவதாக தெரிவித்திருக்கிறார்கள்.
இது போன்ற புகைப்படங்களை தொடர்ந்து வெளியிடுவதின் மூலம் இவருக்கு புதிய பட வாய்ப்புகள் வந்து அமையும் என்பதற்காக தான் இவர் எந்த செயலில் ஈடுபட்டிருக்கிறார் என்பதை ரசிகர்கள் தற்போது உணர்ந்து விட்டார்கள்.