“ப்பா.. பாத்தாலே தூக்குதுங்க..” – முலாம்பழ அழகை முழுசாக காட்டி.. சொக்க வைக்கும் ஷிவானி நாராயணன்..!

கிளாமர் புகைப்படங்களை தருவதில், ஷிவானி நாராயணன்(Shivani Narayanan) முன்னணி நாயகியாக விளங்குகிறார். அடிக்கடி அவரது கிளாமர் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் கிறங்கி போய்விடுகின்றனர்.

Shivani Narayanan

சினிமாவில் மட்டுமின்றி, இனஸ்டாகிராம் பக்கங்களிலும் தன் படங்களை, வீடியோக்களை ரசிப்பதற்கென்றே ரசிகர்கள் பட்டாளத்தை ஷிவானி உருவாக்கி வைத்திருக்கிறார் என்றால் அது மிகையல்ல. ஓவியா ஆர்மி போல, ஷிவானி ஆர்மியும் இருக்க அதிக வாய்ப்புள்ளது.

பிக்பாஸ் சீசன் 4 மூலம், மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஷிவானி நாராயணன். அதற்கு முன்பே விஜய் டிவியில், 2016ல் வெளியான பகல் நிலவு என்ற சீரியலில் சிநேகா என்ற கேரக்டரில் நடித்து, சின்னத்திரை ரசிகர்களின் மனம் கவர்ந்தார்.

Shivani Narayanan

ரெட்டை ரோஜா சீரியலில், அபி மற்றும் அனு என்ற இரண்டு கேரக்டர்களில் நடித்தும், தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்தினார் ஷிவானி. கடைக்குட்டி சிங்கம் தொடரில் மீனாட்சி கேரக்டரில் நடித்தும், அசத்தினார்.ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் பங்கேற்ற பிறகுதான் எல்லா இடங்களிலும் ஷிவானி புகழ் பரவியது.

ஏனெனில், பிக்பாஸ் வீட்டுக்குள் படு கவர்ச்சியான ஆடைகளில், பெரும்பாலும் டவுசர், பனியன் அணிந்து வந்து ரசிகர்களை தூங்க விடாமல் செய்தவர் ஷிவானி. போதாக்குறைக்கு அதே பிக்பாஸ் நிகழ்ச்சியில் சக போட்டியாளராக பங்கேற்ற பாலாஜி முருகதாஸ் மீது இவர் காதல் கொள்ள, அது இன்னும் நிகழ்ச்சியை விறுவிறுப்பாக்கியது.

Shivani Narayanan

சினிமா படங்களில் நடிக்க வாய்ப்பு தேடி வரும் ஷிவானி, தொடர்ந்து தனது கிளாமர் படங்களை சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு, ரசிகர்களை ‘மூடு’ கிளப்பி விடுகிறார். ஒரு வாரத்தில், குறைந்தபட்சம் பத்து முறையாவது, தனது கிளாமர் புகைப்படங்களை, ஷிவானி அப்டேட் செய்கிறார்.

அதிலும் முன்னழகு, பின்னழகு, வயிறு, இடுப்பு, தொடைகள் என உடலின் முக்கிய பாகங்கள், அந்தரங்க பகுதிகள் நன்றாக பளிச்சிடும் வகையிலான படங்களையே அப்டேட் செய்கிறார்,.கவர்ச்சியில் எல்லை மீறிய இந்த புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள், லைக் பட்டன்களை விரல்கள் வலிக்க வலிக்க அழுத்தி, அழுத்தி தங்களது ரசிப்பு தன்மையை வெளிப்படுத்தி, ஷிவானிக்கு ஆதரவு தருகின்றனர்.

Shivani Narayanan

இன்ஸ்டாகிராம் பக்கங்களை பொருத்த வரை, கிளாமர் நடிகைகக்குள் ஒரு மறைமுக போட்டியே நடந்து வருகிறது. ஒருவரை ஒருவர் முந்தும் வகையில் போட்டி போட்டுக்கொண்டு தங்களது கவர்ச்சி படங்களை அப்டேட் செய்கின்றனர்.

அதுவும், சாதாரண கவர்ச்சியாக இல்லாமல், எல்லை மீறிய கவர்ச்சி படங்களை பார்த்து, இன்ஸ்டாகிராம் ரசிகர்கள் திக்கு திணறி விடுகின்றனர். பார்வையாளர்களை மூச்சு முட்டும் அளவுக்கு, கவர்ச்சியில் திணற வைப்பதில் ஷிவானியும் சளைத்தவர் அல்ல என்பதை, பலமுறை நிரூபித்திருக்கிறார்.

Shivani Narayanan

ஆனால் இந்தமுறை வித்தியாசமாக, டைட்டான டாப்ஸ்.. லேட்டக்ஸ் பேண்ட் அணிந்தபடி, புகைப்படங்களை அப்டேட் செய்திருக்கிறார் ஷிவானி.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *