வளர்ந்து வரும் நடிகைகள் எல்லோருமே போட்டோ சூட் நடத்தி அதீத கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கில்மா பண்ணுவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் குரு என்று யாரை கூறலாம் என்றால் ரம்யா பாண்டியன் தான்.
அவரைத் தொடர்ந்து தற்போது சிஷ்யாக அவருடைய பாணியில் பயணித்து வருகிறார் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பயணித்த ஷிவானி.அந்தி சாயும் நேரம் நாலு மணி ஆறு மணி போல இளசுகள் எல்லாம் ஒன்றாக கூடி கூத்தடிக்கிறது என்றால் அதற்குக் காரணம் அந்த நேரத்தில் தான் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷிவானி தனது கவர்ச்சிகரமான போட்டோக்களையும் புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை ரணகளப்படுத்துவார்.
இவரது போட்டோக்களும் வீடியோக்களும் வெளிவந்த மறு நிமிடத்திற்குள் பல்லாயிரக்கணக்கான லைக்குகளை குவித்து விடுகிறது என்றால் அந்த அளவு ரசிகர் பட்டாளத்தை தன் முந்தானையில் முடிந்து வைத்திருக்கிறார் என்று கூறலாம்.
அந்த வகையில் தற்போது இவர் தனது பாடி ஸ்ட்ரக்சர் முழுவதையும் காட்டி கவர்ச்சியான புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு இருக்கிறார்.ஏற்கனவே இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு மூன்றாவது மனைவியாக நடித்து கவர்ச்சியிலும் நடிப்பிலும் பின்னிப் பெடல் எடுத்து இருப்பார்.
இவர் தற்போது பாத்ரூமில் ஹாட்டாக டீசர்டை அப்படியே தூக்கி இடுப்பை காட்டி இளசுகளை கதி கலங்க வைத்து விட்டார். கருப்பு நிற உடையில் அங்கம் முழுவதும் அங்கங்கே என்று சொல்லாமல் முழுமையும் தெரியும் படி முன்னழகும், பின்னழகும் அப்படியே தெரிய ரசிகர்கள் அனைவரும் என்ன செய்வது என்று தெரியாமல் தற்போது திணறி வருகிறார்கள்.
எத்தனை முறை கண்களை கசக்கி கொண்டு பார்த்தாலும் அந்த உருவம் மட்டும் இருந்த இடத்தை விட்டு நகராமல் அப்படியே நிற்பது போல் புகைப்படத்தில் இவரது அங்கம் ஒவ்வொரு கோணத்திலும் செம ஹட்டாக உள்ளது என்று கூறலாம்.
View this post on Instagram
தற்போது இவர் தனது உச்ச கட்ட கவர்ச்சியால் ரசிகர்கள் அனைவரையும் சூடேற்றி விட்டார் என ரசிகர்கள் தற்போது புலம்பி வருகிறார்கள்.