“என்னா குத்துடா யப்பா..” ஷிவானி நாராயணன் வெளியிட்ட வீடியோ..! வாயடைத்து போன ரசிகர்கள்..!

மாடல் அழகியாக தனது கெரியரை தொடங்கி அதன் பிறகு சின்னத்திரை சீரியல்களில் நடித்து மக்களிடையே பிரபலமானவர் ஷிவானி நாராயணன்.

இவர் கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு பெருவாரியான ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்து இழுத்தார்.

ஷிவானி நாராயணன்:

பார்ப்பதற்கு இளம் வயதிலேயே கிட்டத்தட்ட 22 வயதிலேயே 35 வயதுக்கு தகுந்தாற்போல் கவர்ச்சியான கிளாமர் உடைகளை அணிந்து எடுத்துக் கொள்ளும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியிட்டு வந்தார்.

இந்த கிளாமர் போட்டோக்கள் இணையவாசிகளிடையே பெரும் வரவேற்பை பெற்ற புகைப்படங்களாக அமைந்தது.

இதையும் படியுங்கள்: சீக்கிரமே இதை பண்ணுவேன்.. சமந்தாவின் அதிரடி பதிவு..!

அதன் மூலம் மிகக் குறுகிய காலகட்டத்திலே மக்கள் மனதில் இடத்தைப் பிடித்தார். தொடர்ந்து சீரியல்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைக்க பகல் நிலவு மற்றும் கடைக்குட்டி சிங்கம் இரட்டை ரோஜா உள்ளிட்ட சீரியல்களில் நடித்து மக்கள் மனதில் பிரபலமானார்.

கிளாமருக்கு கிடைத்த வரவேற்பு:

அந்த தொடர்கள் அவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. இதனிடையே அவர் எப்போதும் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வந்ததால் நெட்டிசன்களின் ரசனைக்கு உள்ளாகினார்.

அதன் மூலம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது. பகல் நிலவு சீரியலில் நடித்த போது அந்த சீரியலில் சினேகா என்ற கேரக்டரில் நடித்து வந்த ஷிவானி அந்த தொடரில் தனக்கு ஹீரோவாக நடித்த முகமது அசீம் உடன் காதலில் இருந்தார்.

அசீம் ஏற்கனவே திருமணம் அனைவர் என்பதால் ஷிவானியின் ரகசிய காதல் அம்பலமாகி மீடியாக்கள் முழுக்க பரபரப்பாக பேசப்பட்டது.

அதன் பின்னர் அந்த ஜோடி பிரிந்து விட்டன. அடுத்ததாக விஜய் தொலைக்காட்சியில் பங்கேற்றபோது பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற பாலாஜியுடன் நெருக்கமாக பழகி அவரை காதலிக்க துவங்கினார்.

இதையும் படியுங்கள்: லண்டனுக்கு சென்ற கேப்ரில்லா நடந்தேறிய சோகம்.. அடக்கொடுமைய..!

பாலாஜியுடன் டேட்டிங்:

அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு பாலாஜியுடன் டேட்டிங் செல்லும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியிட்டு வந்தார்.

இதனிடையே கவர்ச்சியான புகைப்படங்களையும் வெளியிட்டு வந்த சிவானிக்கு திரைப்பட வாய்ப்புகள் தேடி வந்தது.

அதன் மூலம் விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளில் ஒரு மனைவியாக சிவானி நாராயணன் நடித்திருந்தார்.

இதையும் படியுங்கள்: ஏதோ ஒன்னு தப்பா இருக்கு..கௌதமி மகளை என்ன செய்தார் கமல்.. இதனால் தான் பிரிவு ஏற்பட்டதாமே..!

என்னா குத்துடா யப்பா:

இந்த திரைப்படத்தில் அவரது நடிப்பு ஓரளவுக்கு பேசப்பட்டது. தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்துக் கொண்டே கவர்ச்சி புகைப்படங்களுக்கு களங்கம் விளைவிக்காமல் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது ஜிம்பா ஜிம் ட்ரைனருடன் கிக் பாக்ஸிங் செய்த வீடியோ இணையத்தில் வெளியாகிய தற்போது வைரல் ஆகி வருகிறது.

இதை பார்த்த நெட்டிசன்ஸ் என்னா குத்துடா யப்பா என இரட்டை அர்த்தத்தில் ரசித்து விமர்சித்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam