அவ்ளோ தான் எங்கள முடிச்சுவுட்டீங்க போங்க.. புதருக்குள் பூதாகரமான கிளாமர் காட்டும் ஷிவானி நாராயணன்..!

அட.. யாரது இது.. ஷிவானி நாராயணனா என்று கேட்கக் கூடிய அளவு தற்போது instagram பக்கத்தில் இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோக்கள் உள்ளது. இவர் தமிழ்நாட்டில் உள்ள விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த தொலைக்காட்சியில் நடிகையாகவும் மாடல் அழகியாகவும் திகழ்ந்தார்.

இவர் சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி பகுதி 3 நடிக்க ஆரம்பித்த இவர் இந்த தொடரில் காயத்ரி என்ற வேடத்தில் மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார்.

அவ்ளோ தான் எங்கள முடிச்சுவுட்டீங்க போங்க.. 

இதை அடுத்து 2017-ஆம் ஆண்டு ஒளிபரப்பான பகல் நிலவு தொடரில் சினேகா என்ற கேரக்டரை செய்து ரசிகர்களின் மத்தியில் ரிச் ஆன இவர் 2018-ஆம் ஆண்டு ஜோடி ஃபன் அன்லிமிடெட் என்ற நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். 

மேலும் கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா போன்ற தொடர்களில் நடித்திருக்க கூடிய இவர் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் போட்டியாளராக பங்கேற்று உள்ளார்.

இந்நிலையில் இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியை அடுத்து அடிகளவு ரசிகர் வட்டாரம் அதிகரித்தது. எனவே ரசிகர்களை எப்போதும் தன் கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும் என விருப்பப்படும் இவர் சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருப்பார்.

புதருக்குள் பூதாகரமான கிளாமர் காட்டும் ஷிவானி நாராயணன்..

அப்படி சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய ஷிவானி நாராயணன் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து பலரும் அதிர்ந்து போயிருக்கிறார்கள். 

இதைப் பார்த்த ரசிகர்கள் அனைவரும் புதருக்குள் பூகம்பமாக கிளாமரை காட்டியிருக்கும் இவர் எங்கள் சும்மா விட மாட்டாங்க போல என்ற கேள்விகளை எழுப்பி இருக்கிறார்கள். 

ஸ்லீவர்ஸ் மாடர்ன் உடையில் மேனி அழகை பக்குவமாக காட்டி இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பலராலும் பார்க்கப்பட்டு அதிகளவு லைக்குகளை குவித்துள்ளது. 

எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பை ஏற்படுத்தாத இந்த புகைப்படங்கள் அதுவும் காட்டுக்குள் தனியாக இப்படி புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு இருப்பது அவர்களது ஹார்ட் பீட்டை அதிகரித்து உள்ளது என்று சொல்லிவிட்டார்கள். 

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்வதோடு இந்த புகைப்படத்தில் முன்னழகும் தொடை அழகும் தெரிவதால் எந்த அழகை முதலில் பார்ப்பது என்று தெரியாமல் திணறுவீர்கள்.

அதுமட்டுமல்லாமல் இனிவரும் நாட்களில் இவருக்கு புதிய சீரியலில் நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக ரசிகர்கள் அனைவரும் தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version