சைடு போஸில் சைசை காட்டி.. திணறடிக்கும் கிளாமர் குடோன் ஷிவானி நாராயணன்..!

தமிழ்நாட்டில் உள்ள விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த ஷிவானி நாராயணன் தொலைக்காட்சி நடிகையாகவும், மாடல் நடிகையாகவும் ஆரம்ப காலத்தில் இருந்தார்.

தெலுங்கினை தாய்மொழியாக கொண்ட இவர் பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா போன்ற தொடர்களில் நடித்து சின்னத்திரை ரசிகர்களை அதிகளவு பெற்றவர்.

நடிகை ஷிவானி நாராயணன்..

விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீசன் 3-ல் நடிக்க ஆரம்பித்த இவர் காயத்ரி என்ற கதாபாத்திரத்தை மிகவும் சிறப்பான முறையில் செய்திருந்தார். இதனை அடுத்து இல்லத்தரசிகள் விரும்பும் பெண்ணாக அவர்கள் உள்ளங்களிலேயே வாழ ஆரம்பித்தார்.

இதையும் படிங்க: திருமணதிற்கு பின்னரும் நடிகைகளுடன் தொடர்பில் இருந்த பிரபலங்கள்.. அட இவருமா.. யார் யாருன்னு பாருங்க..!

2020-இல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இரட்டை ரோஜா தொடரில் அபி மற்றும் அனு என்ற இரட்டை கதாபாத்திரத்தை செய்து 168 எபிசோடு வரை நடித்திருக்கிறார்.

மேலும் சின்னத்திரையில் நடிக்கும் போது கிடைக்காத ரசிகர் வட்டாரம் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் தமிழ் சீசன் 4 போட்டியாளராக பங்கேற்றத்தின் மூலம் இவருக்கு கிடைத்தது என்று சொல்லலாம்.

சமூக வலைத்தளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்போது திரைப்படங்களில் வாய்ப்புக்களை பிடிக்க வேண்டும் என்பதற்காக தினுசு தினுசாக உடையை அணிந்து ரசிகர்களை கவரக்கூடிய வகையில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார்.

திணறடிக்கும் கிளாமர் குடோன்..

அந்த வகையில் தற்போது மஞ்சள் நிற டி-ஷர்டில் குட்டியூண்டு ட்ரவுசரை போட்டு கலக்கலான கிளாமரில் திணறடிக்க கூடிய போட்டோக்களை வெளியிட்டு இருப்பதை பார்த்து இவரை கிளாமர் குடோன் என்று சொல்லலாம்.

ஏனெனில் முன்னழகு எடுப்பாக தெரிவதோடு பளிங்கித் தொடை பளபளப்பாக தெரிவதால் இந்த பப்பாளியை எப்படியும் சுவைத்து விட வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் க்யூ கட்டி புகைப்படங்களை தொடர்ந்து பார்த்து வருகிறார்கள்.

சைடு போஸில் சகலமும் காட்டி..

தனது கூந்தலை ஒரு பக்கமாக சரிய விட்டு கைகளை உயர்த்தியவாறு உதடுகளை குவித்து தந்திருக்கும் போஸ் ரசிகர்களை திக்கு முக்காட வைத்துள்ளது. இதனை அடுத்து ரசிகர்கள் சைடு போஸில் சகலமும் தெரிகிறது என்ற ஒற்றை வசனத்தை சொல்லி வருகிறார்கள்.

மேலும் கடுமையான கோடையிலும், ரசிகர்களை குளிர்ச்சியாக கூடிய வகையில் இவரது புகைப்படங்கள் இருப்பதால் மஞ்சள் மைனா மேனி அழகி என்று இவரது புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

இதனை அடுத்து இந்த புகைப்படம் இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாறியுள்ளது. மேலும் அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யப்பட்டு வருவதால் பேசும் பொருளாகவும் மாறிவிட்டது.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் புதிய பட வாய்ப்புகள் அவருக்கு வந்து சேரும் என்பதோடு புதிதாக சீரியல்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: “இரவு வரும் போது இறந்த பிணமாக கிடந்தார்.. நான் செய்த தவறு தான் காரணம்..” சங்கீதா உடைத்த உண்மை..!

உள்ளிருக்கும் ஹார்மோன்களுக்கு சண்டை மூட்டி விடக் கூடிய வகையில் புகைப்படங்களில் அழகு வெளிப்பட்டு இருப்பதால் இளசுகள் அனைத்தும் ஏக்கத்தில் பெருமூச்சு விட்டு இணையத்தை ஸ்தம்பிக்க வைத்து விட்டார்கள்.

தூங்குவதற்கு கண்களை மூடினாலும் தூக்கம் வராது. அந்த அளவு தூக்கத்தை கெடுக்கின்ற வகையில் ஒவ்வொரு புகைப்படம் இருப்பதால் 2K கிட்ஸ் அனைத்தும் இந்த புகைப்படத்தை வைரலாக மாற்றி இருப்பதோடு அவர்கள் மனதை தொடும் புகைப்படமாகவும் சொல்லியிருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version