அட.. இது யாரு? இப்படி மாறிட்டீங்களே அடையாளம் தெரியாத அளவு மாறிய ஷிவானி நாராயணன்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கடைக்குட்டி சிங்கம் என்ற சீரியல் மூலம் சீரியல் நடிகையாக தன்னுடைய திரை உலக வாழ்க்கையை ஆரம்பித்த நடிகை ஷிவானி நாராயணன் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

இவர் ஆரம்ப காலத்தில் விஜய் டிவியில் பணியாற்றியதை அடுத்து ஜீ தமிழ் தொலைக்காட்சிகள் சில சீரியல்களில் தலையைக் காட்டி ஹோம்லி கேரக்டர் நூல்களை அதிகளவு செய்து ரசிகைகளின் மனதில் இடம் பிடித்தார்.

நடிகை ஷிவானி நாராயணன்..

அண்மைக்காலமாக நடிகை ஷிவானி நாராயணன் இணையதள பக்கங்களில் ரசிகர்களை அதிகளவு கவர்ந்து இருக்கக்கூடிய வகையில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

இதனை அடுத்து பிக் பாஸில் போட்டியாளர்களை தேடி வந்த விஜய் டிவியானது இவரை பிக் பாஸ் போட்டியில் போட்டியாளராக பங்கேற்க வாய்ப்பினை கொடுத்தது.

இதனை மிகச் சிறப்பான முறையில் செய்து முடித்த அவருக்கு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்ததும் திரைப்படங்களில் நடிக்க கூடிய வாய்ப்புகள் வந்து சேரும் என்று ஆவலோடு காத்திருந்தார்.

எனினும் இவர் எதிர்பார்த்த எதிர்பார்ப்புக்கு நேர் மாறாக சொல்லிக்கொள்ளக்கூடிய வகையில் ஹீரோயினியாக நடிக்க கூடிய வாய்ப்பு கிடைக்கவில்லை.

இதனை அடுத்து கமலஹாசனின் விக்ரம் உள்ளிட்ட சில படங்களில் துணை கேரக்டர் நூல்களில் இடம் பிடித்த இவர் பம்பர் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தாலும் அந்த படம் ரசிகர்களின் மத்தியில் இவருக்கு பெயரை பெற்று தரவில்லை.

அட.. இது யாரு? இப்படி இருக்காங்களே..

இந்நிலையில் திரை உலக்கில் ஜொலித்த பிரபல நடிகைகளான ஸ்ரீதேவி முதல் தற்போது இருக்கும் பல நடிகர்களும் தங்கள் முக லட்சணத்திற்காகவும் திரை உலகில் பிரபலமாக வேண்டும் என்ற எண்ணத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்வதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில் தற்போது தனக்கு பெரிய அளவு திரைப்பட வாய்ப்பு கிடைக்காததை அடுத்து ஷிவானி நாராயணன் தன் முகத்திற்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டு இருக்கிறார்.

இதனால் இவரது முகம் வடக்கத்திற்கு மாறாக வீங்கிப் போன நிலையில் உருவம் தடித்தும் உதடு பிதுங்கி பெரிதான நிலையிலும் ஆடை அடையாளம் தெரியாத அளவிற்கு உருமாறி இருக்கிறார்.

ஆளே தெரியாத அளவு மாறிப்போன ஷிவானி நாராயணன்..

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் ஆடை தெரியாத அளவு மாறிப் போயிருக்கிறார் சிவானி நாராயணன் என்று அங்கலாயித்த படி பேசி வருகிறார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் ஷிவானி நாராயணனின் புகைப்படத்தில் இருக்கும் மாற்றங்கள் உங்களுக்கும் மிகச் சிறப்பாக தெரியும் இதைப்பார்த்து ரசிகர்கள் அனைவரும் அதிர்ந்து போய் இருக்கிறார்கள்.

இதனை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் நல்லா இருந்த முகத்தை இப்படி பிளாஸ்டிக் சர்ஜரி செய்து எதற்காக மாற்றிக் கொண்டார் என்ற கேள்வியையும் முன் வைத்திருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version