எங்களால் கண்ட்ரோல் பண்ணவே முடியல.. காலை தூக்கி.. தொடையை காட்டி திணறடிக்கும் ஷிவானி நாராயணன்..!

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த நடிகைகளில் முக்கியமானவர் ஷிவானி நாராயணன் பகல் நிலவு என்ற தொலைக்காட்சித் தொடர் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.

பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்ட பிறகு பட்டிதொட்டியெங்கும் பிரபலமான ஆர் அதனைத் தொடர்ந்து சீரியல்களில் நடிப்பதை தவிர்த்து வந்த இவர் தற்போது படங்களில் நடித்து வருகின்றார்.

தனது பட வாய்ப்பை உறுதிப்படுத்த இவர் கையாளும் யுக்தி வழக்கமாக சக நடிகைகளை போல கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருவதால் அந்த வேலையை கச்சிதமாக செய்து வருகிறார்.

இவர் அடிக்கடி வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார் அந்த வகையில் தற்போது கடற்கரை ஒன்றில் காலைத் தூக்கியபடி இதனுடைய தொடை அழகை காட்டும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார்.

சமீபத்தில் நடிகர் கமல் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் நடித்துள்ள விக்ரம் படத்தில் விஜய்சேதுபதியின் மனைவியாக சில காட்சிகளில் நடித்துள்ளார்.

தொடர்ந்து கிட்டத்தட்ட அரை டஜன் தமிழ் படங்களில் நடித்து வரும் ஷிவானி நாராயணன் அடிக்கடி தனது கவர்ச்சி படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது இதனை பார்த்த ரசிகர்கள் எங்களால் கண்ட்ரோல் பண்ணவே முடியல.. செம ஹாட்.. என்று புலம்பி வருகின்றனர்

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …