முன்னழகை இரண்டு கையாலும் தூக்கி.. சுண்டி இழுக்கும் ஷிவானி நாராயணன்..!

வெறும் முண்டா பனியனுக்கு அடங்காத தன்னுடைய முன்னழகை தன்னுடைய பணியினை தூக்கிவிட்டு அடங்க வைக்கும் நடிகை ஷிவானி நாராயணன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

விஜய் டிவியில் பகல் நிலவு என்ற சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமான ஷிவானி நாராயணன் அதன்பிறகு கடைக்குட்டிசிங்கம் இரட்டை ரோஜா போன்ற தொலைக்காட்சி தொடர்களில் ஹீரோயினாக நடித்தார்.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது இந்த நிகழ்ச்சியில் தன்னுடைய வெள்ளந்தி தனமான குணத்தால் எளிதாக கெட்ட பெயர் எடுக்காமலும் ரசிகர்கள் மத்தியில் பெரிதாக ஆதரவை பெறாமலும் விளையாடி வந்தார்.

ஷிவானி நாராயணன் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிடுவதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ளார். மேலும் ட்ரெண்டிங்கில் வரும் பாடல்களுக்கு நடனம் ஆடியும் ரீல்ஸ் விட்டு வருகின்றார்.

எப்போதும் ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ள இவ்வாறு தற்போது வெளிவரும் முண்டா பனியன் அணிந்து கொண்டு போஸ் கொடுத்துள்ளார்.

இந்நிலையில், முண்டா பனியனை தூக்கி விட்டபடி போஸ் கொடுத்து ரசிகர்களை சூட்டை கிளப்பி விட்டு விட்டார் அம்மணி. சினிமாவில் முன்னணி ஹீரோயின் ஆக வேண்டுமென்ற ஆசையில் இருக்கும் நடிகை ஷிவானிக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.

சமீபத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் 3 மனைவிகளில் ஒருவராக நடித்திருந்தார். அனேகமாக விக்ரம் மூன்றாம் பாகத்தில் ஷிவானி நாராயணன் முக்கியமான கதாபாத்திரம் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

இந்நிலையில் இவர்கள் இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …