“முதன் முறையாக நீச்சல் உடையில்…” – கொளுத்த உடம்பை காட்டும் ஷிவானி நாராயணன்..! – வைரல் போட்டோஸ்..!

ஆளைக் கொள்ளும் உடையில்… நீச்சல் உடையணிந்து ரசிகர்களின் நிம்மதியை கெடுத்துவிட்ட ஷிவானி நாராயணன் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. ஏனென்றால் ரசிகர்களின் இதயத்தில் நீக்கமற நிறைந்திருக்கும் இவருக்கு பல ரசிகர்கள் இன்று இருக்கிறார்கள் என்றால் அது உங்களுக்கு ஆச்சரியமாக தான் இருக்கும்.

இவர் பகல் நிலவு என்ற சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார். அதன் பிறகு பிக் பாஸ் சீசன் 4 கலந்து கொண்டு மிகவும் பிரபலமான நபர்களில் ஒருவராகி இன்று விளங்குகிறார்.

அது மட்டுமல்லாமல் சின்னத்திரை சீரியல்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல் தற்போது வெள்ளித் துறையிலும் முற்றுகையிட்டு சில படங்களில் நடித்து வருகிறார் இவர் நடிப்பில் வெளிவந்த கடைக்குட்டி சிங்கம் படு சூப்பராக இருந்தது என்று கூறலாம்.

இவர்ரசிகர்களை கிரங்க வைக்கும் எண்ணத்தில் அடிக்கடி போட்டோ சூட் நடத்தி அதை instagram பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கும் இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய அந்த அசத்தலான புகைப்படத்தை பார்த்த இளசுகள் நிம்மதி இல்லாமல் அவர் புகைப்படத்தை கையில் வைத்தபடியே திரிந்து வருகிறார்கள் என்று கூறலாம்.

அதுவும் முதல் முறையாக நீச்சல் உடையில் தரிசனம் தந்திருக்கும் இவரது மேனி அழகு இந்த உடையில் பக்காவாக அப்பட்டமாக அப்படியே தெரிவதால் மூச்சு முட்ட பார்த்து வரும் ரசிகர்கள் எண்ணத்தில் சிதைவை ஏற்பட்டு விட்டது என்று கூறியிருக்கிறார்கள்.

அந்த அளவு மாஸ் ஹீரோயினிகளுக்கு டாப் கொடுக்கும் அளவு எந்த நீச்சல் உடை தரிசனம் ரசிகர்களை கட்டி போட வைத்துள்ளது. இதுவரை பார்க்காத அந்தந்த பகுதிகள் அப்படியே தெரியும் வண்ணம் காட்சியளித்திருப்பதால் அதை ரசித்து, ருசித்து ரசிகர்கள் பார்த்து வருகிறார்கள்.

பார்வையாலே ஜாடை மொழி நீ பேச வேண்டாம் உன் உடையை ஆயிரம் மொழி என்னிடம் பேசிவிட்டது என்று கூறும் அளவுக்கு கூடுதல் அழகில் ரசிகர்களை மிரள வைத்திருக்கும் இந்த புகைப்படத்திற்கு அதிகளவு லைக் மற்றும் கமெண்ட்கள் வந்துள்ளது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …