உள்ளாடை அணியாமல் உச்ச கட்ட கவர்ச்சி காட்டிய ஷிவானி நாராயணன்..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

சின்னத்திரையில் சீரியல்களில் ஹீரோயினியாக நடித்து வந்த ஷிவானி கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் நாளை போட்டியாளராக பங்கேற்றார்.

இந்த நிகழ்ச்சியின் மூலம் பெருவாரியான ரசிகர்களின் மனதை இடம் பிடித்த இவருக்கு சினிமா வாய்ப்புகள் வந்து குவிந்தது.இந்த வரிசையில் ஷிவானி நடிப்பில் முதலில் ரிலீசான படம் விக்ரம்.

இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். மேலும் விஜய் சேதுபதியின் மூன்று முக்கிய மனைவிகளில் ஒருவராக ஷிவானி நடித்திருந்தார். இவர் வந்து சென்றது ஒன்று இரண்டு காட்சிகள் என்றாலும் அந்த காட்சிகளில் தரமாக நடித்து ரசிகர்களை விசில் அடிக்க வைத்து விட்டார். அந்தளவு ரசிகர் பட்டாளத்தை கவர்ந்து இழுத்து இருந்தது இவரது நடிப்புத் திறன்.

இந்தப் படத்துக்குப் பிறகு ஆர்.கே. பாலாஜி இயக்கிய வீட்டில விசேஷம் படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் வந்து நடனம் ஆடி இருந்தார்.தற்போது ஷிவானி நடிப்பில் பம்பர் என்கிற திரைப்படம் மிக விரைவாக தயாராகி வருகிறது. இந்த படத்தின் மூலம் இவர் ஹீரோயினியாக அறிமுகமாக உள்ளார். மேலும் இவர் விஜய் சேதுபதியோடு இணைந்து ஒரு படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்திலும் வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் கவர்ச்சி வேடத்திலும் நடித்திருக்கிறார்.

அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து இவருக்கு குவிந்து வரும் வேளையிலும் ஃபோட்டோ சூட் ஒன்று நடத்தி அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டு ரசிகர்களுக்கு விருந்தாக்குவார். அந்த வகையில் தற்போது கருப்பு நிற கிளாமர் உடையில் பின்னழகை முன்னே காட்டி ரசிகர்களை திணறடித்து வைத்திருக்கிறார்.

ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில் இவர் முன்னழகு முழுவதையும் காட்டி இருப்பதால் ரசிகர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வருகிறார்கள் .கருப்புதான் எனக்கு பிடித்த கலர் என்ற பாடலை பாடிய வண்ணம் ரசிகர்கள் இவர்கள் காட்டி இருக்கக்கூடிய ஒவ்வொரு போஸ்சையும் பார்த்து என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறார்கள்.

டாப் ஏங்கிளில் அந்த இரட்டை வாழைப்பழமும் அப்படியே தெரியும் வண்ணம் அமர்ந்த நிலையில் கொடுத்திருக்கின்ற போஸ்சும் சற்றே கையை கீழே ஊன்றி ஒரு கையை கழுத்தில் வைத்துக்கொண்டு காட்டி இருக்கும் காட்சி ஜூம் செய்யாமலேயே கேமராவில் அப்படியே தெரியும் என்று கூறலாம்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …