நடிகை ஷிவானி நாராயணன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியீட்டுக்கு கூடிய சில புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்றவர்களில் நடிகை ஷிவானி நாராயணன் முக்கியமான ஒருவர். இவர் பகல் நிலவு என்ற சீரியலில் நடித்ததன் மூலம் சின்னத்திரையில் நுழைந்தார்.
தொடர்ந்து கடைக்குட்டிசிங்கம் ரெட்டை ரோஜா உள்ளிட்ட சீரியல்களில் நடித்த இவர் தொடர்ந்து படங்களில் நடிக்க ஆரம்பித்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் அந்த நிகழ்ச்சி மூலம் தன்னுடைய முகத்தையும் பெயரையும் வெகுஜன ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
அதன்பிறகு சீரியலில் நடிப்பதை தவிர்த்துவிட்டார் ஷிவானி நாராயணன். அடிக்கடி தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் விடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.
அதன் பயனாக இவருக்கு படவாய்ப்புகளும் வந்துகொண்டிருக்கின்றது. அந்த வகையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகள் ஒருவர் தன்னுடைய பங்களிப்பை கொடுத்திருந்தார்.
தொடர்ந்து பல படங்களில் இவர் நடித்திருக்கிறார். நடித்தால் ஹீரோயினாகத்தான் நடிப்பேன் என்று எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லாமல் படத்தின் கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் வலுசேர்க்கும் விதமாக எந்த ஒரு வாய்ப்பு வந்தாலும் அதனை ஏற்றுக்கொண்டு நடிப்பது என்ற முடிவில் இருக்கிறார்.
மறுபக்கம் தன்னுடைய மெழுகு சிலை போன்ற உடம்பை கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு ரசிகர்களின் கண்களுக்கு காட்டி சூட்டை போதை ஏற்றுவதை வாடிக்கையாக கொண்டிருக்கும் இவர் மேலே பெரிய ஓபன் வைத்த ஒரு உடை அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரிய போஸ் கொடுத்துள்ளார்.
இந்த புகைப்படங்களைப் பார்த்து அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.