ஹூக் ப்ரா.. தேங்கிய மழைநீரில்.. அது தெரிய.. ஆட்டம் போடும் ஷிவானி நாராயணன்..! – கிடுகிடுக்கும் இண்டர்நெட்..!

பிரபல நடிகை சிவானி நாராயணன் தான் வசிக்கக்கூடிய குடியிருப்பில் தேங்கியிருக்கும் தண்ணீரில் ஆட்டம் போடும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழில் பகல் நிலவு என்ற சீரியலில் தன்னுடைய 16 வயதில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன்.

அதனை தொடர்ந்து திரைப்படங்களிலும் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார். நடித்தால் ஹீரோயினாக தான் நடிப்பேன் என்ற எந்த கட்டுப்பாடும் ஷிவானி நாராயணனிடம் கிடையாது.

சிறு கதாபாத்திரம் என்றாலும் கூட அதனை ஏற்றுக் கொண்டு நடித்து வருகிறார். தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகளும் குவிந்து வருகிறது.

மறுபக்கம் இணைய பக்கங்களில் தன்னை பின் தொடரும் ரசிகர்களுக்கு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்பொழுது தேங்கி நிற்கும் மழை நேரில் குட்டியான உடைகளை அணிந்து கொண்டு கெட்ட ஆட்டம் போடும் இவருடைய இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில் இருந்து எடுக்கப்பட்ட சில புகைப்படங்களும் ரசிகர்களின் சூட்டை கிளப்பி வருகின்றது. படங்களில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைப்பதில்லையா…? எதற்காக சிறு கதாபாத்திரங்களில் நடிக்கிறீர்கள்..? என்று கேள்வி எழுப்பிய பொழுது என்னை பொறுத்தவரை படத்தில் ஹீரோயினாக நடிக்க நடிப்பவர்கள் பெரிய அளவில் சம்பளம் பெறலாம்.

ஆனால் நான் சினிமாவில் நடிக்க வேண்டும் அவ்வளவுதான். என்னால் முடிந்த வரை ரசிகர்களை என்டர்டெயின் செய்ய வேண்டும் அவ்வளவுதான் என்னுடைய நோக்கம்.

பெரிய நடிகையாக வேண்டும் முன்னணி ஹீரோயினாக வேண்டும் என்ற எந்த ஒரு ஆசையும் எனக்கு கிடையாது. இருக்கும் வரை சினிமாவில் ரசிகர்களை மகிழ்விக்க வேண்டும் என்று கூறுகிறார் நடிகை ஷிவானி நாராயணன்.

ஆண்களின் அந்த உறுப்பு.. பெண்களுக்கு ஏற்படும் கிரஷ்.. இது தான் உண்மை.. ஐஸ்வர்யா லட்சுமி ஓப்பன் டாக்..!

Leave comment

Tamizhakam