உள்ள ஒண்ணுமே போடல.. சிக்கென காட்டி.. கிக் ஏற்றும்.. ஷிவானி நாராயணன்..!

ஷிவானி நாராயணன்:

மாடல் அழகியாக தனது வாழ்க்கையை தொடங்கியவர் ஷிவானி நாராயணன். இவர் மாடலிங் தொழில் செய்து கொண்டிருந்தபோது சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு அவரை தேடி வந்தது.

கடந்த 2015 ஆம் ஆண்டில் விளம்பரங்களில் நடித்த மாடல் அழகி வலம் வந்து கொண்டிருந்த சிவானி 2016 விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் காயத்ரி என்ற வேடத்தில் நடித்த அறிமுகமானார்.

இதையும் படியுங்கள்: அந்த ஆங்கிளில் முழுசாக காட்டி.. இளசுகளை கட்டி இழுக்கும் ரேஷ்மா பசுபுலேட்டி..!

அதை தொடர்ந்து அவருக்கு பல்வேறு சீரியல்களில் இருந்தும் வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது. குறிப்பாக 2017ல் பகல் நிலவு சீரியலில் சினேகா என்ற ரோலில் நடித்து மிகப்பெரிய அளவில் பேசப்பட்டார்.

சீரியல்களில் ஷிவானி:

இந்த தொடரில் இவருக்கு ஜோடியாக நடித்த முகமது அசிம் என்பவர் நடித்தார். அவருடன் காதல் கிசுகிசுக்கப்பட்டார் ஷிவானி.

இதையும் படியுங்கள்: ஊத்துக்குளி வெண்ணை.. அபர்ணா பாலமுரளி புது லுக்கை பார்த்து நெழியும் ரசிகர்கள்..!

தொடர்ந்து அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசனில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமானார்.

இதனிடையே கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா உள்ளிட்ட பல்வேறு தொடர்களில் கதாநாயகியாக நடித்திருக்கிறார் ஷிவானி நாராயணன்.

இதையும் படியுங்கள்: இந்த அளவுக்கு கிளாமர் எதிர்பாக்கல.. ரம்பாவை ஓரம் கட்டும் கவர்ச்சியில் பிக்பாஸ் அர்ச்சனா..!

தொடர்ந்து கிடைக்கும் படங்களிலும் நடித்து வருகிறார். ஆனால், சொல்லிக்கொள்ளும்படி படவாய்ப்புகள் எதுவும் அமையவில்லை.

பிக்பாஸில் ஷிவானி:

இதனால் சீரியல்களில் நடித்துக் கொண்டே படு கவர்ச்சியான புகைப்படங்களையும் பல மோசமான கிளாமர் உடைகளையும் அணிந்து இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.

இதையும் படியுங்கள்: ச்சீ.. இந்த மூஞ்சிலையா முழிச்சேன்.. மோசமான அனுபவம் பகிர்ந்த சீரியல் நடிகை சங்கீதா..!

அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து நெட்டிசன்ஸ் உள்ள எதுவுமே போடலயா? கன்றாவியா இருக்கு என்ன ஆளாளுக்கு தங்களது முகம்சுளிக்கும்படி விமர்சித்து வருகிறார்கள்.

தினமும் மாலை 5 மணி ஆனாலே கவர்ச்சி புகைப்படத்தை டான்னு வெளியிட்டு சமூகவலைதளவாசிகளை திக்குமுக்காட செய்திடுவார் ஷிவானி.

உள்ள ஒண்ணுமே போடல:

அப்படி வர கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு நெட்டிசன்களை கைக்குள் போட்டுவைத்திருந்ததால் தான் பிக்பாஸ்வாய்ப்பே தேடி வந்தது.

இதையும் படியுங்கள்: “ப்ளீஸ்.. விட்டுருங்க..” கதறியும் கேக்கல.. சன் மியூசிக்கில் நடந்த கொடுமை குறித்து VJ மணிமேகலை..!

இந்நிலையில் தற்ப்போது கருப்பு நிறத்தில் படு கிளாமரான உடையணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்ஸ் ” உள்ள ஒண்ணுமே போடலயா” என விமர்சித்துள்ளனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version