இது தொடையா..? இல்ல, வெண்ணிலா கேக்கா….? – இளசுகளை வசியம் பண்ணும் ஷிவானி நாராயணன்..!

தமிழில் பகல் நிலவு என்ற சீரியலில் அறிமுகமான நடிகை ஷிவானி நாராயணன் இளம் வயதிலேயே கவர்ச்சி காட்டேரி ஆக ரசிகர்களின் மனதில் சூறாவளியாய் சுழன்று அடித்துக் கொண்டிருக்கிறார்.

சீரியலில் நடித்துக் கொண்டிருந்தவர் திடீரென பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன் மூலம் கிடைத்த பிரபலம் இவரை சினிமாவிலும் ஹீரோயின் ஆகி இருக்கிறது.

தற்பொழுது பம்பர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். முன்னதாக விக்ரம், வீட்டில் விசேஷம், டிஎஸ்பி, நாய் சேகர் ரிட்டன்ஸ் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார் சீரியலை பொருத்தவரை பகல் நிலவு சரவணன் மீனாட்சி சீசன் நிகழ்ச்சி சீரியலில் கலந்து கொண்டிருக்கிறார்.

அதன் பிறகு ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட இவர் மூன்றாவது இடத்தை பிடித்தார். பிக் பாஸ் நான்காவது சீசனில் கலந்து கொண்ட இவர் கடந்த 98 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் நிலைத்து நின்று விளையாடினார்.

இப்படி ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஒருவராக அறியப்படும் இடையே ஷிவானி நாராயணன் தொடர்ந்து வெப் சீரிஸ்களைகளும் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார் என்று கூறப்படுகிறது.

அந்த வகையில் முதன்முறையாக நீச்சல் இடையில் ஒரு சீரியஸில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இணைய பக்கங்களில் அடிக்கடி தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்குகிறார்.

தற்போது தன்னுடைய பேண்டை கிழித்து விட்டு தன்னுடைய தொடையழகை எடுப்பாக தெரிவது உறுதிப்படுத்தும் விதமாக போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இதனை பார்த்து ரசிகர்கள் இது தொடையா..? இல்ல, வெண்ணிலா கேக்கா….? என்று சொல்லிவிட்டு வருகின்றனர்.

Summary in English : Recently, actress Shivani Narayanan’s viral photos wearing a torn jeans has taken social media platforms by storm. Many have praised her for her bold fashion statement and embracing her individuality.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …