“கடலே சூடாகிடும் போல இருக்கே..” – அதை முழுசாக காட்டி ஆல் அவுட் ஆக்கிய ஷிவானி நாராயணன்..!

பிரபல நடிகை ஷிவானி நாராயணன் தற்போது வெளியீட்டுள்ள சில புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கடலே சூடாகிடும் போல இருக்கே என்று புலம்பி வருகின்றனர்.

அந்த அளவுக்கு படுக்கலாமான உடை அணிந்து கொண்டு கடற்கரையில் நின்றபடி போஸ் கொடுத்திருக்கிறார் நடிகை ஷிவானி நாராயணன் இந்த புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் சின்ன திரையில் பகல் நிலவு என்ற சீரியலில் நடித்த மூலம் ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒரு முகமாக மாறினார் நடிகை ஷிவானி நாராயணன்.

அதனை தொடர்ந்து தன்னுடைய இனிய பக்கங்களில் அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ஒட்டுமொத்த இணையவாசிகளின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார்.

மட்டுமில்லாமல் ட்ரெண்டிங்கில் இருக்கும் பாடல்களுக்கு தன்னுடைய அழகுகள் குலுங்க குலுங்க கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு ஆட்டம் போட்டு இழசுசுகள் இதயத்தில் பூகம்பத்தை வரச் செய்தார்.

அதனால் அவருடைய புகழ் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே சென்றது இதன் காரணமாக சினிமாவில் நடிக்கும் வாய்ப்புகளும் அவருக்கு வந்து கொண்டிருக்கின்றது நடித்த ஹீரோயினாக தான் நடிப்பேன் என்ற ஒரு விதிமுறையும் இல்லாமல் துணை கதாபாத்திரங்கள் திரையில் சில நிமிடங்கள் தோன்றும் கதாபாத்திரமாக இருந்தாலும் சரி நடிப்பது என்று முடிவில் இருக்கிறார்.

எனவே தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் கூட தன்னுடைய இணைய பக்கங்களில் தன்னுடைய பின் தொடரக்கூடிய ரசிகர்களின் கவனம் தன் மீது எப்போதும் இருக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார்.

அந்த வகையில், கடற்கரையில் கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு போஸ் கொடுத்திருக்கும் அவருடைய இந்த புகைப்படங்கள் இணையத்தை அதிர வைத்து வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் கடலே சூடாகிடும் போல இருக்கு என்று ஜொள்ளு விட்டு வருகின்றனர். மேலும் பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கிறார் நடிகர் ஷிவானி நாராயணன் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary in English : Shivani Narayanan’s beach wind viral pics are winning hearts all over the internet. The pictures of her enjoying the beach wind are being shared widely on social media and have become a sensation among her fans.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version