“நெய் விட்டு செஞ்ச லட்டு..” – நீச்சல் குளத்தில் குட்டியான உடையில் ஷிவானி நாராயணன்..! – குவியும் லைக்ஸ்..!

பிரபல இளம் நடிகை ஷிவானி நாராயணன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தை அதிர வைத்து வருகின்றது.

நீச்சல் குளத்தில் குட்டியான உடை அணிந்து கொண்டு போஸ் கொடுத்திருக்கும் இவருடைய இந்த புகைப்படங்கள் இளசுகளின் சூட்டை கிளப்பிட்டு இருக்கிறது என்று தான் கூற வேண்டும்.

தமிழில் பகல் நிலவு என்ற சீரியலில் ஹீரோயினாக நடித்த மூலம் சீரியல் நடிகையாக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட இவர் தன்னுடைய பள்ளி படிப்பின் போது மாடலிங் துறையில் அதிக ஆர்வத்துடன் செயல்பட்டு வந்தார்.

அதன் மூலம் இவருக்கு விளம்பர படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து சீரியல் நடிகையாகவும் உயர்ந்த இவர் தற்பொழுது சினிமா நடிகையாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அரை டஜன் படங்களில் நடித்து வரும் நடிகை ஷிவானி நாராயணன் சமீபத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்தி கொள்வதற்கு முயற்சி செய்து வரும் இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய அந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருப்பதாக நடிகை ஷிவானி நாராயணன் பேட்டி ஒன்றில் பதிவு செய்திருக்கிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் டிரெண்டிங்கில் இருக்கும் பாடல்களுக்கு நடனமாடி ரீல்ஸ் வீடியோக்களை வெளியிடுவதையும் வாடிக்கையாக கொண்டு இருக்கிறார்.

இன்ஸ்டாகிராம் மற்றும் youtube உள்ளிட்ட தளங்களில் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் குட்டியான நீச்சல் உடையில் குளுகுளு போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருவதுடன் லைக்குகளையும் குவித்து வருகிறது. இந்த புகைப்படத்தில் அம்மணியின் அழகை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை அணு அணுவாக வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Summary in English : Shivani Narayanan is an Indian actress who recently made headlines when she posted a series of pictures of herself in a swimsuit on her social media accounts. The pictures went viral and sparked an online debate about body positivity and the representation of women in the media.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam