53 வயசுல போடுற ட்ரெஸ்ஸா இது..? மிக மெல்லிய உடையில் கவர்ச்சி காட்டும் நடிகை சோபனா..!

திருமணமே செய்து கொள்ள போவதில்லை என்று கூறிவரும் நடிகை சோபனா சினிமா நடிகையாக மட்டுமில்லாமல் ஒரு சிறந்த பரதநாட்டிய கலைஞரம் ஆவார்.

இந்நிலையில், தன்னுடைய 50 வயதுக்கு பிறகு இவருக்கு திருமணத்தின் மீது நாட்டம் ஏற்பட்டிருக்கிறது. திருமணம் செய்து கொள்ளும் முடிவுக்கு வந்திருக்கிறார் தன்னுடன் பணியாற்றும் சக பரதநாட்டிய கலைஞர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்றெல்லாம் தகவல்கள் வெளியாகின.

ஆனால் அவை எதுவும் உண்மை கிடையாது என நாளடைவில் தெரிய வந்தது. திருமணம் செய்ய வில்லை என்றாலும் கூட தனக்கு ஒரு துணை வேண்டும் என்பதால் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்துக் கொண்டிருக்கிறார் நடிகை சோபனா.

கடந்த 1970 ஆம் ஆண்டு பிறந்த நடிகை சோபனா 1984 இல் மலையாளத்தில் நடிகையாக அறிமுகம் ஆனார். அதாவது தன்னுடைய 14 வயதிலேயே திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை சோபனா.

அதன்பிறகு நடிகர்கள் கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த பிரபலமானார். மெல்ல மெல்ல நடிப்பிலிருந்து விலகிய அவர் நடனப்பள்ளி ஒன்றை ஆரம்பித்து நடத்தி வருகிறார்.

திருமணமே வேண்டாம் என்று முடிவு எடுத்து விட்ட பிறகு கடந்த 2001 ஆம் ஆண்டு குழந்தை ஒன்றை தத்தெடுத்தார் நடிகை சோபனா.

இவர் பிரபல நடிகை பத்மினியின் உறவினர் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம். 80களில் துவங்கிய சினிமாவில் ஹீரோயினாக பல படங்களில் நடித்த இவர் தற்பொழுது இணைய பக்கங்களில் ஆக்டிவாக வளம் வந்து கொண்டிருக்கிறார்.

ட்ரான்ஸ்பரெண்டான புடவைகளை அணிந்து கொண்டு தன்னுடைய வெகுநெகுவென இருக்கும் தொப்பை மற்றும் தொப்புள் அழகு இரண்டும் ரசிகர்களின் கண்களுக்கு பளிச்சென்று தெரிய பொது மேடைகளில் தோன்றியுள்ள இவருடைய புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனை பார்த்து ரசிகர்கள் இந்த வயசுல போட வேண்டிய ட்ரெஸ்ஸா இது..? என்று வாயை பிளந்து வருகின்றனர்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam