படுத்தால் 40.. நடித்தால் 10.. கார்த்தி பட நடிகை கூறிய திடுக் தகவல்..!

கார்த்தி நடிப்பில் விவசாயத்தை மையப்படுத்தியும் கிராமத்தை மையப்படுத்தியும் வெளிவந்த திரைப்படம் கடைக்குட்டி சிங்கம்.

இந்த படம் மிகப்பெரிய அளவில் ஹிட்அடித்தது. கடந்த 2018 ஆம் ஆண்டில் பாண்டியராஜ் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த இப்படத்தை 2D என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் சூர்யா தயாரித்திருந்தார்.

இதையும் படியுங்கள்:இதை செய்த ஆண்களை பெண்கள் அதிகம் விரும்புவார்கள்.. குண்டை தூக்கி போட்ட கங்கனா ரனாவத்..

இப்படத்தில் கார்த்தி, சாய்ஷா , ஆர்த்தனாபினு, சத்யராஜ் ப்ரியா பவானி சங்கர் உட்பட ஏகப்பட்ட நடிகர் நடித்திருந்தார்கள். குடும்ப உறவுகளை மைய கருத்தாக கொண்டு வெளிவந்த இத்திரைப்படம் வெகுமதியான ரசிகர்களின் வரவேற்பை பெற்றிருந்தது.
சீரியல் நடிகை ஜீவிதா:

மேலும் இப்படத்தின் மூலமாக மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனவர் தான் நடிகை ஜீவிதா. இவர் கடைக்குட்டி சிங்கம் படத்தில் மூலமாக இவரது கதாபாத்திரம் மக்கள் மத்தியில் அதிகம் பிரபலம் ஆனது .

இதையும் படியுங்கள்: திருமணதிற்கு முன்பே திரிஷா பட நடிகரால் கர்ப்பமான நடிகை.. கழுவி ஊத்தும் ரசிகர்கள்..!

பல வருடமாக சின்னத்திரை சீரியல்கள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாகி வந்தார். எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும் தனது சிறப்பான யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி அந்த கேரக்டருக்கு கச்சிதமாக பொருத்திடுவார் ஜீவிதா.

மனதில் உறுதி வேண்டும் என்ற தொடர் மூலமாக தான் இவர் கதாநாயகியாக அறிமுகமானார். அது மட்டும் இல்லாமல் இவர் படங்களில் கூட குணசித்திர வேடங்களில் கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார்.

இதையும் படியுங்கள்: சிவக்குமார் சூரியாவை பிரித்த ஜோதிகா.. இதனால் தான் மும்பையில் செட்டில் ஆனாராம்.. பகீர் கிளப்பிய நடிகர்..

ஏனெனில் தற்போது ஒரு நடிகையாக சினிமா இண்டஸ்ட்ரியல் தான் அனுபவித்த கொடுமை குறித்தும் அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனை குறித்தும் வெளிப்படையாக மனம் திறந்து பேசி அதிர வைத்துள்ளார்

படுத்தால் எக்ஸ்ட்ரா சம்பளம்:

ஆம், சமீபத்திய பேட்டி ஒன்று ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது என்னிடம் வந்து உங்களுக்கு சம்பளம் 40 ஆயிரம் ரூபாய் தினமும் அட்ஜஸ்ட்மெண்ட் செய்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.

நான் உடனே மறுப்பு தெரிவித்தேன் கண்டிப்பாக என்னால் முடியாது நடிப்பு மட்டும் என்றால் சொல்லுங்கள் என கூறினேன்.

இதையும் படியுங்கள்: நடிகர் பிரபுவுடன் நிற்கும் இந்த குட்டி பையன் யாருன்னு தெரியுதா.. தற்போது பிரபல நடிகர்..

நடிக்க மட்டும் தான் செய்வீர்களா? அப்படி என்றால் உங்களுக்கு பத்தாயிரம் தான் சம்பளம் உங்களுக்கு விளக்கு தெரியவில்லை வேறு என்ன சொல்வது…

எனக்கு ஒரே ஒரு நாளைக்கு பத்தாயிரம் ரூபாய் தான் சம்பளம் கொடுத்தார்கள் அதே நான் அட்ஜஸ்ட்மென்ட்க்கு சம்மதம் தெரிவித்து இருந்தால் ஒரு நாளைக்கு 40,000 சம்பளம் கொடுத்து இருப்பார்கள் என திடீர் தகவலை வெளியிட்டு இருக்கிறார் நடிகை ஜீவிதா.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version