டூ பீஸ் நீச்சல் உடையில்.. இணையத்தை தெறிக்க விட்ட இளம் நடிகை ஷ்ரத்தா தாஸ்..!

ஹிந்தி, தெலுங்கு என பல மொழிகளில் நடித்திருக்கும் ஷ்ரத்தா தாஸ் தற்போது வெளியிட்டு இருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் மூக்கின் மேல் விரலை வைத்து விட்டார்கள்.

அந்த அளவு கட்டழகு மேனியின் கவர்ச்சியை காட்டி ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வைத்திருக்கும் ஷ்ரத்தா தாஸ் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

மேலும் ஹிந்தி மொழியில் பல படங்களை நடித்து இருக்கும் இவர் தெலுங்கில் நடித்திருக்கும் படங்களை பார்த்து ரசிகர்கள் அதிகளவு இருக்கிறார்கள். மேலும் தென்னிந்திய மொழிகளில் நடிக்க வேண்டும் என்ற ஆசை காரணமாக அடிக்கடி எல்லை மீறும் கிளாமரில் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றுவார்.

அந்த வரிசையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் ஆச்சரியம் அடைந்திருக்கிறார்கள்.

 மூக்கின் மேல் விரலை வைக்க கூடிய அளவு இவர் குட்டி உடையில் ஸ்மார்ட்டாக சிரித்த வண்ணம் காட்சியளித்து இருப்பதை பார்த்து ரசிகர்கள் கிறங்கி விட்டார்கள். பார்க்க பார்க்க மீண்டும் பார்க்க வேண்டும் என்ற உணர்வை இளசுகளின் மத்தியில் தோற்றுவித்திருக்கும் இந்த புகைப்படத்திற்கு ஈடாக வேறு எந்த புகைப்படத்தையும் கூற முடியாது.

 டைட்டான குட்டை உடையில் இவரது மேனி அழகு பக்காவாக பளிச்சென்று தெரிகிறது. அதிலும் குறிப்பாக ஸ்லீவ்லெஸ் கவுன் என்பதால் முன்னழகு எடுப்பாக தெரிவதால் அதை ஜூம் செய்யாமல் ரசிகர்கள் அனைவரும் பார்த்த வண்ணம் இருக்கிறார்கள்.

 இதனை அடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் விரைவில் வந்து சேர வேண்டும் என்ற எண்ணத்தில் லைக்குகளை அள்ளி குவித்திருக்கும் ரசிகர்கள் இவரை பாச மழையில் நனைய விட்டு விட்டார்கள்.

இதனல.அடுத்து இணையத்தில் வைரலாகிவிட்ட எந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்த வண்ணம் இருப்பதால் இணையத்தில் ட்ரெண்டிங் ஆன புகைப்பட லிஸ்டில் எந்த புகைப்படமும் இடம் பிடித்து விட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam