“அட்ரா சக்க..! – ஒன்னு போதும் நின்னு பேசும்..” – நீச்சல் உடையில் நடிகை ஸ்ரத்தா தாஸ்..!

ஸ்ரத்தா தாஸ் ( Shraddha Das ) சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சி நாயகியாக வலம் வருகிறார். கடந்த 1987ம் ஆண்டில் பிறந்த இவருக்கு, இப்போது 36 வயதுகள் ஆகிறது.நடிகையாக, மாடலிங் ஆக, பாடகியாகக இவர் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம், பெங்காலி மொழி படங்களில், தொடர்ந்து நடித்து வருகிறார்.மலையாளப்பட இயக்குநர் வினயன் இயக்கத்தில், டிராகுலா என்ற மலையாளப்படத்தில் சிரத்தா தாஸ் கதாநாயகியாகக அறிமுகமானார்.

Shraddha Das

மும்பையைச் சேர்ந்த சிரத்தா தாஸின் தந்தை சுனில்தாஸ், ஒரு பிரபல தொழிலதிபர். இவரது தாயார் சப்னா தாஸ் சிரத்தா, பெளத்த மதம் பின்பற்றுபவர் என்பது கவனிக்கத்தக்கது.

மும்பையில் பள்ளி படிப்பை முடித்த பின், ரூயா கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பை நிறைவு செய்தார். அடுத்து, எஸ்ஐஇஎஸ் கல்லூரியில் ஊடகவியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றார்.

Shraddha Das

ஸ்ரத்தா தாஸ், கல்லூரியில் படிக்கும்போதே நாடகங்களில் நடித்தார். பியுஷ் மிஸ்ரா, சித்தரஞ்சன் கிரி, சலீம்ஷா போன்ற நாடக கலைஞர்கள் நடத்திய நடிப்பு பட்டறைகளில் கலந்துகொண்டவர் சிரத்தா தாஸ். அதனால், நடிப்பு பற்றிய பல புரிதல்கள், இவருக்கு ஏற்பட்டது. மேலும், 400க்கும் மேற்பட்ட அச்சு விளம்பரங்களில் இவர் தோன்றியவர்.

கடந்த 2008 ம் ஆண்டில் சித்து பிரம் சீகாக்குளம் என்ற தெலுங்கு படத்தில் இவர் அறிமுகமானார். தொடர்ந்து 6 மாதங்களில், 4 தெலுங்கு மொழி படங்களில் நடிக்க ஒப்புதல் தந்தார். 18,20 லவ் ஸ்டோரி, டைரி, ஆதிநேதா, இயக்குநர் சுகுமாரின் ஆர்யா 2 ஆகிய படங்களில் நடித்தார்.

Shraddha Das

ஸ்ரத்தா தாஸ், தெலுங்கு படங்களைத் தொடர்ந்து கடந்த 2010ம் ஆணடில், இயக்குநர் சஞ்சய் பூரண் சிங்சவுகான் இயக்கிய லாகூர் படம் மூலம், இந்தி படவுலகில் சரத்தா தாஸ் அறிமுகமானார். இதில் பாகிஸ்தானை சேர்ந்த ஒரு மனநல டாக்டர் கேரக்டரில் நடித்திருந்தார்.

Shraddha Das

இந்த படம், ரசிகர்களின் மத்தியில் பலத்த பாராட்டை, வரவேற்பை பெற்றது. பெரிய வெற்றிப்படமாகவும் அமைந்தது. 42வது வேர்ல்டு பெஸ்ட்ஹூஸ்டன் சர்வதேச திரைப்பட விழாவிலும், 57 வது தேசிய திரைப்பட விழாவிலும், இந்த படம் விருதுகளை வென்றது.

அடுத்து டார்லிங், மரோசரித்ரா, பிவாசு இயக்கிய நாகவள்ளி ஆகிய படங்களில் சிரத்தா தாஸ் நடித்துள்ளார். புத்தகம் வாசிப்பது, நீச்சலடிப்பது, நல்ல இசை கேட்பது, தொலைதூர பயணங்கள், நடனம் போன்றவை சிரத்தா தாஸின் விருப்பமான பொழுதுபோக்குகளாக உள்ளன.

Shraddha Das

சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவ் ஆக இருக்கும் சிரத்தா தாஸ் அடிக்கடி தனது கவர்ச்சி படங்களை அப்டேட் செய்து வருகிறார். அவரது உடல் அவயங்களை, எல்லை மீறிய கவர்ச்சியில் எடுப்பாக இருக்கும் அவர் அழகை காட்டும் புகைப்படங்களை பகிர்ந்து, ரசிகர்களை பரவசப்படுத்துகிறார்.

Shraddha Das

அவரது திமிறும் அழகை கண்டு ரசிகர்கள், ஸ்ரத்தா தாஸ்.. ஸ்ரத்தா தாஸ்.. என தூக்கமின்றி ஏங்கி புலம்பும் அளவுக்கு, ரசிகர்களை தாறுமாறாக இம்சித்து வருகிறார்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *