இது தொடையா..? தங்கத்துல செஞ்ச சிலையா..? – தொடையை முழுசாக காட்டி வெறியேத்தும் ஷ்ரத்தா தாஸ்..!

ஹிந்தி, தெலுங்கு படங்களில் தனது நடிப்பின் மூலம் நல்ல ஒரு இடத்தை பிடித்தவர் தான் ஷ்ரத்தா தாஸ். எனினும் இவர் கவர்ச்சியை மூலதனமாக கொண்டு பட வாய்ப்புகளை பெற்று விடலாம் என்ற நம்பிக்கையில் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தார் ஷ்ரத்தா தாஸ்.

இவர் தெலுங்கில் ஆர்யா 2 டார்லிங் நாகவல்லி போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகம் ஆக்கிக் கொண்டார். ஒவ்வொரு முறையும் இவர் தனது கட்டழகு கவர்ச்சியால் ரசிகர்களை திறங்க வைப்பதில் சாமர்த்தியம் ஆனவர்.

சமூக வலைதள பக்கங்களிலும் இதுபோன்ற அதீத கவர்ச்சி உடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணற வைப்பார். அந்த வரிசையில் தற்போது இவர் பிகினியில் வெறித்தனமான போஸ்சை கொடுத்து ரசிகர்களை சுண்டி இழுத்திருக்கிறார்.

இந்த போட்டோக்களை பார்த்து வரும் ரசிகர்கள் யாவரும் அதிக சூட்டை இவர் கிளப்பிவிட்டார் என்று கூறி இருக்கிறார்கள். மேலும் முன்னழகும்,பின்னழகும் இந்த உடையில் அதிக அளவு வெளிப்பட்டிருப்பதால் ரசிகர்கள் இரவில் தூக்கத்தை தொலைத்து விட்டு அலைகிறார்களாம்.

இதை எடுத்து ரசிகர்கள் இதுபோன்ற புகைப்படத்தை அதிகளவு வெளியிடுவதால் இவருக்கு புதுப்பட வாய்ப்புகள் கண்டிப்பாக கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தான் இவர் இப்படி செய்கிறார் என்று கூறி இருக்கிறார்கள்.

மேலும் இந்த புகைப்படத்தை பார்த்து வரும் அனைவரும் மற்றவர்களுக்கு இந்த புகைப்படத்தை லைக் செய்வதோடு அதிகமாக கிளாமர் இருக்கக்கூடிய இந்த புகைப்படத்தை மற்றவர்களுக்கும் ஷேர் செய்து வருகிறார்கள்.

இது போன்ற புகைப்படங்களை வெளியிடக்கூடிய இணையதள வாசிகளுக்கு ஒரு சென்சார் போர்டு அமைந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும் என்று சில பேர் கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள்.

இப்போது இந்த புகைப்படத்திற்கு அதிக அளவு கமெண்ட் வந்து இருப்பதால் நிச்சயமாக இவருக்கு பட வாய்ப்பு வரும் என்பது பலரது யூகமாக உள்ளது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …