நடிகை ஷ்ரத்தா கபூர் ( Shraddha Kapoor ) பாலிவுட்டில் ‘Teen patti’ என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானார். அதை தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்தார்.மேலும் இவர் நடித்த ‘ABCD 2’ திரைப்படம் மிகுந்த வரவேற்பை பெற்றது.
எப்போதும் தங்களை ஃபிட்டாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் மிக அதிக சிரத்தையுடன் இருப்பதில் பாலிவுட் நடிகைகள் எப்போதுமே அதிக கவனம் செலுத்துவார்கள். அதில் சமீபத்தில் மிகப் பிரபலமாக இருக்கக்கூடியவர் ஷ்ரதா கபூர். அன்றாடம் உடற்பயிற்சி செய்து தனது உடலை பிட்டாக வைத்துள்ளார் அம்மணி.
இதையும் படிங்க : “என்னோட இந்த உறுப்பை பார்த்து.. ரசிகர்கள் என்ஜாய் பண்ணுவாங்க…” – ஓப்பனாக கூறிய “விக்ரம் வேதா” பட நடிகை..!
கிட்டத்தட்ட 700 படங்களுக்கு மேல் நடித்த பிரபல பாலிவுட் வில்லன் சக்தி கபூரின் மகள் தான் ஷ்ரத்தா கபூர்( Shraddha Kapoor ) . பாலிவுட் பிரபலங்களின் வாரிசுகள் எளிதில் திரைத்துறைக்கு வருவது போல, கடந்த 2010ம் ஆண்டு டீன் பாட்டி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் ஷ்ரத்தா.
2013ம் ஆண்டு வெளியான ஆஷிக் 2 படத்தில் பாடகியாக நடித்து இளைஞர்களின் மனங்களை வென்ற ஷ்ரத்தா கபூர், ஏபிசிடி, ஸ்ட்ரீட் டான்ஸர் படங்களில் நடிகர் வருண் தவான் மற்றும் பிரபுதேவாவுடன் இணைந்து அசத்தலாக நடனமாடி தான் ஒரு சிறந்த டான்ஸர் என்பதையும் நிரூபித்து உள்ளார்.
பாகுபலி படத்திற்கு பிறகு கடந்த 2018ம் ஆண்டு வெளியான பிரபாஸின் பிரம்மாண்ட பட்ஜெட் படமான சாஹோ திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக போலீஸ் அதிகாரியாக நடித்து இருந்தார் ஷ்ரத்தா கபூர்( Shraddha Kapoor ) . பாகுபலி அளவுக்கு அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : பேட்டியின் நடுவே கழண்ட மேலாடை – தீயாய் பரவும் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரின் புகைப்படங்கள்..!
இந்நிலையில், படு சூடான கவர்ச்சி உடையில் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். இதனை, ஷ்ராத்தாவின் குடும்ப நண்பர் ரோஹன் என்பவர் க்ளிக் செய்துள்ளார். இந்த புகைப்படத்தை வெளியிட்டு, ‘நீங்கள் சரியான வழியில் பார்த்தால், இந்த ஒட்டுமொத்த உலகமே பூந்தோட்டமாக தெரிவதைப் பார்க்கலாம்’ என்று கேப்ஷன் வைத்திருந்தார்.
இதனை பார்த்த ரசிகர்கள், ரோஹனும், ஷ்ரத்தாவும் காதலிக்கிறார்கள் போல தெரிகிறது என கருத்துக்களை பதிவு செய்து வந்தனர்.
நான் ஏன் மறுக்க போகிறேன்..
இந்நிலையில், இந்த கருத்துகள் குறித்து, ஷ்ரத்தாவின் தந்தை கூறும் போது,”ரோஹன் எங்களுடைய குடும்ப நண்பர். அவர் தந்தையை எனக்கு பல ஆண்டுகளாகத் தெரியும். ரோஹன் எங்களை அடிக்கடி சந்திப்பார். ஆனால் ஷ்ரத்தாவைத் திருமணம் செய்துக்கொள்ள இதுவரை கேட்டதில்லை.
ஷ்ரத்தா அவளது துணையைத் தேர்ந்தெடுத்து சொன்னால் நான் ஏன் மறுக்க போகிறேன்” என பொட்டில் அடித்தால் போல் ஒரு நாளிதழுக்கு பேட்டி அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது