ஹிந்தியில் வெளியான டீன் பட்டி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் நடிகையாக திரைத்துறைக்குள் காலடி எடுத்து வைத்தவர் நடிகை ஷ்ரத்தா கபூர்.
இதனை தொடர்ந்து பல்வேறு வெற்றி படங்களில் தன்னுடைய பங்களிப்பை கொடுத்திருக்கிறார். இவர் நடிப்பில் வெளியான ஏபிசிடி படத்தின் இரண்டாம் பாங்கம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
சமீபத்தில் மாலத்தீவுகளுக்கு சுற்றுலா சென்று இருந்த அவர் அங்கிருந்தபடி எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சிலவற்ற இணையத்தில் பதிவிட்டு இருந்தார்.
தொடர்ந்து தற்பொழுது புதிய திரைப்படம் ஒன்றில் நீச்சல் உடைகள் நடித்திருக்கும் இவருடைய காட்சிகள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த சனிக்கிழமை அன்று பாந்த்ராவில் உள்ள ஒரு டப்பிங் ஸ்டுடியோவில் இயக்குனர் ரஞ்சன் மற்றும் ரன்பீர் கபூர் ஆகியோருடன் சேர்ந்து தென்பட்ட இவருடைய உபயோக படங்களும் இணையத்தில் வைரலாகின.
இவர்களின் கூட்டணியில் உருவாக்கி வரும் மக்கார் என்ற திரைப்படம் மார்ச் எட்டாம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இதனால் இந்த படத்தின் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் நீச்சல் உடையில் ஷ்ரத்தா கபூர் தன்னுடைய அழகுகள் ததும்ப ததும்ப அன்ன நடைபோடும் வீடியோ காட்சிகள் இணையத்தை அதிரவைத்து வருகின்றது.