விக்ரம் வேதா என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து அதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத். இந்த திரைப்படத்தை இயக்குனர் சுதா கொங்கரா இயக்கியிருந்தார்.
நடிகர்கள் மாதவன் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் தங்களுடைய உச்சகட்ட நடிப்பை வெளிப்படுத்தி இந்த படத்திற்கு படத்தின் கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் வலு சேர்த்தனர்.
இந்த திரைப்படம் பட்டி தொட்டி எங்கும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இந்த படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத். அவருக்கு இந்த படம் மிகப்பெரிய அறிமுகத்தைக் கொடுத்தது.
தொடர்ந்து நடிகர் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்டபார்வை திரைப்படத்தில் தன்னுடைய அசாதாரணமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத்.
இந்த திரைப்படம் ஏற்கனவே ஹிந்தியில் வெளியான பிங்க் திரைப்படத்தின் ரீமேக் என்றாலும் கூட இந்த திரைப்படம் முற்றிலும் தமிழ் ரசிகர்களுக்காக தமிழ் ரசிகர்களுக்கு புரியும் வகையில் நேர்த்தியாக கையாளப்பட்டுள்ளது. இந்த படத்தை இயக்குனர் வினோத் இயக்கியிருந்தார்.
நடிகர் அஜீத் ஹீரோவாக நடித்திருந்தார். இப்படி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல பிரபலமாக இருக்கும் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத். தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக வலம் வரக்கூடிய ஒரு ஆசாமி.
தற்போது 28 வயதாகும் இவர் பெங்களூருவில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பு படித்து முடித்தவர் என்பது கூடுதல் தகவல். இவர் துணிச்சலான கதாபாத்திரங்களை ஏற்று நடிப்பதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை.
திரைப்படம் சார்ந்த விழாக்களில் கலந்து கொள்ளும் போது கூட கவர்ச்சியான உடைகளில் தோன்றும் சமீபத்தில் ரசிகர்களுடன் நேரலையில் உரையாடினார் அப்போது தன்னுடைய கூந்தலை அள்ளி முடிவது போல தன்னுடைய அக்குள் அழகை காட்டி தன்னுடைய அக்குள் அழகை விரும்பக்கூடிய ரசிகர்கள் இந்த காட்சியை என்ஜாய் செய்வார்கள்.
என்னுடைய அக்குளை பார்த்து ரசிகர்கள் என்ஜாய் செய்வார்கள் என்று பேசியிருக்கிறார். இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் ரசிகர்களால் நன்கு அறியப்பட்ட ஒரு நடிகை இப்படி கூச்சமே இல்லாமல் வெளிப்படையாக தன்னுடைய உடலின் ஒரு பகுதியை ரசிகர்கள் என்ஜாய் பண்ணுவாங்க என்று பேசியிருப்பது பொதுவான் சினிமா ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஒரு விஷயம் தான். தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இது புதிதான ஒரு விஷயமும் கூட என்று கூறலாம்.