சைடுல பாத்தா சகலமும் தெரியுதே.. – திறந்த மனதாக நிற்கும் விக்ரம் வேதா பட நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத்..!

விக்ரம் வேதா என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல பிரபலமானவர் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் தன்னுடைய முதல் படத்திலேயே ஒட்டுமொத்த தமிழ்சினிமா ரசிகர்களின் கவனத்தையும் தனதாக்கினார் அம்மணி.

தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீப காலமாக கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து வரும் இவர் தற்போது அடர் பச்சை நிற கவர்ச்சியான உடையை ஒன்றை அணிந்து கொண்டு தன்னுடைய எடுப்பான முன்னழகு ரசிகர்களுக்கு காட்டி ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்துள்ளார்.

வாவாட்டசாட்டமாக கட்டுக்குலையாமல் இருக்கும் தனது அழகை கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு மூடாமல் மறைக்காமல் ரசிகர்களின் கண்களுக்கு கடத்தியுள்ளார் ஷ்ரத்தா ஸ்ரீநாத்.

இந்த உடைக்கு ஏற்ப அவர் அணிந்துள்ள சோக்கர் அவருடைய கழுத்தின் அழகை இன்னும் மெருகூட்டுகிறது. அந்த சோக்கருக்கு இணையாக அவர் அணிந்துள்ள காதணிகள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுக்கின்றது.

கவர்ச்சியான உடை கட்டழகான மேனி என இருந்தாலும் அந்த புகைப்படத்திற்காக அவர் தேர்வு செய்த பேக்ரவுண்ட் அந்த புகைப்படத்தை இன்னும் அழகு சேர்த்துள்ளது.

தன்னுடைய முன்னழகு மற்றும் முதுகின் அழகை படம் போட்டு காட்டி உள்ள இந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் புரிந்து வருகின்றது. மேலும் அம்மணியின் அழகை வர்ணித்து கவிதைகளைப் படித்து வருகின்றன.ர்

சமீபத்தில், நேரலையில் பேசிய ஷ்ரத்தா ஸ்ரீநாத் தன்னுடைய கூந்தலை அள்ளி முடியும் பொழுது கேமராவின் கண்களுக்கு  தன்னுடைய அக்குளின் அழகு தெரிகிறது என்பதை உணர்ந்து கொண்டு நான் இப்பொழுது என்னுடைய முடியை அள்ளி முடிக்கிறேன் இப்போது தெரியும் என்னுடைய அக்குள் அழகை எனது ரசிகர்கள் பார்த்து ரசிப்பார்கள் என்று பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …