முட்டும் முன்னழகு… மூடாமல் காட்டி மூடேற்றும் ஸ்ரத்தா ஸ்ரீநாத் …!

மார்புக்கு பக்கத்தில் குத்தி இருக்கும் அழகான டேட்டூ வெளியே தெரியும் படி முன் அழகை எடுப்பாக காட்டி தந்திருக்கும் ஹாட் போஸ் போட்டோக்களை ரசிகர்கள் அனைவரும் ரசித்து வருகிறார்கள்.

 சமூக வலைத்தளங்களில் ஒரு சிறப்பான இடத்தை பிடித்திருக்கும் இந்த போட்டோவை  2கே கிட்ஸ் முதல் தற்போது பார்வையிட்டு வருவதால் அதிக  நபர்களால் ஃபாலோ செய்யப்பட்டு வருகிறது.

 ஆரம்ப நாட்களில் மலையாளம் மற்றும் கன்னட படங்களில் நடித்து வந்த இவர் விஜயசேதுபதியோடு மற்றும் மாதவன் நடிப்பில் வெளிவந்த விக்ரம் வேதா திரைப்படத்தில் முதல் முதலில் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

 இந்தப் படத்தில் இவர் யாஞ்சி யாஞ்சி என்ற பாடலுக்கு நடிகர் மாதவனோடு இணைந்து நடனமாடிய விதமும் முக பாவங்களும் பக்குவமாக இருந்ததால் தமிழ் ரசிகர்களின் மனது இடம் பிடித்த நடிகைகளின் வரிசையில் ஒருவரானார்.

 மேலும் இவர் தல அஜித்தோடு இணைந்து நேர்கொண்ட பார்வை என்ற படத்தில் மாடர்ன் பெண்ணாக வந்து ரசிகர் மனதில் இடம் பிடித்தார். இந்தப் படத்திலும் இவர் தனது அற்புதமான நடிப்புத் திறனை வெளிப்படுத்துகிறார்.

 அந்த சமயத்தில் தான் இவர் தெலுங்கில் நடித்த ஜெர்சி என்ற படமும் சூப்பர் ஹிட் படமானதால் இவருக்கு டோலிவுட்டிலும் மார்க்கெட் எகிறியது. எனவே மீண்டும் இவர் மாதவனோடு ஜோடி சேர்ந்து மாறா என்ற திரைப்படத்தில் நடித்து அந்தப் படமானது ஓடிடி வெளியாகி நல்ல பெயரை பெற்றது.

 இதனை அடுத்து இவர் வெளியிட்டு இருக்கும் புகைப்படத்தில் மூடாத முன்னழகை மூச்சு முட்ட பார்த்து வரும் இளசுகள் அனைத்தும் அந்த குழியில் விழுந்து எங்களால் எழுந்திருக்க முடியவில்லை என்பதை தொடர்ந்து பதிவு செய்து வருகிறார்கள்.

 எடுப்பான இந்த முன்னழகில் ஏறக்குறைய அனைவரையும் கட்டிப்போட்டிருக்கும் இவரது மேனி அழகு ரசிகர்கள் மத்தியில் பேசும் பொருளாக மாறிவிட்டதால் அந்த உணர்வை தூண்டிவிட்டு இருப்பதாக அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

 பிரம்மன் படைத்த தங்கச் சிலை போல் ஜொலிக்கும் இவரது மேனி அழகுக்கு இணையாக எதுவுமே இல்லை என்று ரசிகர்கள் இப்போது கிரகத்தில் கூறுகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam