ஷ்ரத்தா ஸ்ரீநாத் மலையாளம் மற்றும் கன்னட படங்களில் நடித்து வரும் அற்புதமான நடிகை ஆவார். இவர் தமிழ் திரையுலகில் விஜய் சேதுபதியுடன் இணைந்து மாதவன் நடிப்பில் வெளிவந்த விக்ரம் வேதா திரைப்படத்தில் நடித்து அறிமுகனார்.
இந்தப் படத்தில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தியதோடு யாஞ்சி யாஞ்சி என்ற பாடலுக்கு இளசுகள் அனைத்தையும் கட்டி இழுக்க கூடிய அளவு கண் ஜாடையில் பேசி இருந்தார்.
இதனை அடுத்து தமிழ் படம் பக்கம் தன் கவனத்தை திருப்பியவர் அஜித் நடிப்பில் வெளியான நேர் கொண்ட பார்வை படத்தில் துணிச்சலான மாடர்ன் பெண்ணாக நடித்து தனது அபார நடிப்பு திறனை வெளிப்படுத்தினார்.
இதன் மூலம் தமிழக இளைஞர்களின் மனதில் இடம் பிடித்த இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வர வேண்டிய நிலையில் தெலுங்கில் அவர் நடிப்பில் வெளி வந்த ஜெர்சி படம் சூப்பர் ஹிட் அடித்ததால் மார்க்கெட்ட எகிறியது.
அண்மையில் இவர் மாதவனோடு ஜோடி சேர்ந்து நடித்த மாரா என்ற திரைப்படம் ஓடிடியில் வெளியாகிய நல்ல வரவேற்பை பெற்றது.
ஒரு சில படங்களை பிஸியாக இருக்கக்கூடிய இவர் சமூக வலைதளங்களிலும் படு பிஸியாக இருக்கிறார்.மேலும் அடிக்கடி கவர்ச்சி மிக புகைப்படங்களை வெளியிட்டு வெளிவிடும் இவர் புகைப்படத்தில் முன்னழகு, பின்னழகு அனைத்தும் அழகாக தெரிவதால் ரசிகர்கள் அனைவரும் அதைத் தொடர்ந்து பார்த்த வண்ணம் இருக்கிறார்கள்.
இதனால் இவரது கட்டழகு மேனிக்கு இளசுகள் அடிமையாக்கி விட்டது என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவு எடுப்பான அவரது உடல் அழகை கண்டு என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து இருக்கிறார்கள்.
இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தின் முன்னழகுக்கு மேல் டாட்டூ மிக அழகாக தெரிவதால் அந்த இடத்தை ஜூம் செய்யாமல் பார்த்து வருகிறார்கள்.
மீண்டும் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டி இருக்கும் இந்த புகைப்படம் இணையதளத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது.