“பொம்பள போக்கிரி..” – பச்ச கலரு ஜட்டி.. தொடையோ வெண்ணைக்கட்டி..! – சூடேற்றும் ஸ்ரேயா..!

கடந்த 2011ல் வெளிவந்த, இசுதாம் என்ற தெலுங்கு படத்தில் ஸ்ரேயா சரண் (Shriya Saran) அறிமுகமானார். அடுத்து, வெளிவந்த சந்தோசம் என்ற தெலுங்கு படம், ஸ்ரேயாவுக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

ரசிகர்கள் மத்தியில், அபரிமிதமான வரவேற்பு கிடைத்து ஸ்ரேயா பிரபலமானார். அடுத்து, தெலுங்கில் முன்னணி நடிகர்களுடன் ஸ்ரேயா நடித்தார். அடுத்தடுத்து அவருக்கு பாலிவுட், கோலிவுட் பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன.

எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஸ்ரேயா அறிமுகமானார். கடந்த 2007ம் ஆண்டில் டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜோடியாக சிவாஜி படத்தில் நடித்து, தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில், நல்ல வரவேற்பை பெற்றார்.தற்போது,ஸ்ரேயாவுக்கு 40 வயது ஆகிறது. எனினும் ஸ்ரேயா அழகான நடிகையாக அசத்துகிறார்.

Shriya Saran

மேலும், மாடலிங் துறையிலும் தனது திறமையை காட்டி வருகிறார். நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருக்கிறார். இவரது கணவர் பெயர் ஆன்ட்ரி கொஸ்சீவ். இவர் ஒரு டென்னிஸ் வீரர். இவர்களு்ககு ராதா என்ற மகள் இருக்கிறார்.

தமிழில் ஜெயம் ரவியுடன் மழை, தனுஷூடன் திருவிளையாடல் ஆரம்பம், குட்டி, விஜய் உடன் அழகிய தமிழ் மகன், இந்திரலோகத்தில் நா. அழகப்பன், விஷால் உடன் தோரணை, சியான் விக்ரம் உடன்,.கந்தசாமி, சரத்குமாருடன் ஜக்குபாய் உள்ளிட்ட படங்களில் ஸ்ரேயா நடித்திருந்தார்.ஸ்ரேயா நல்ல நடிப்பாற்றல் கொண்ட நடிகை மட்டுமின்றி, சிறந்த நடனக் கலைஞர்.

அவர் நடித்த படங்களில், பாடல் காட்சிகளில் சிறப்பாக நடனமாடி, ரசிகர்களை கவர்ந்தார். குறிப்பாக மழை, சிவாஜி, கந்தசாமி, அழகிய தமிழ் மகன் படங்களில், அவரது நடனத்தை ரசிகர்கள் வெகுவாக ரசித்தனர்.

Shriya Saran

நடிகை ஸ்ரேயா, தமிழ் படங்களில் சொற்ப எண்ணிக்கையில் நடித்தாலும் முக்கிய ஹீரோக்களுடன் நடித்ததால், விரைவில் ரசிகர்கள் மத்தியில் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

குறிப்பாக தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், தனுஷ், விஷால், விக்ரம் ஆகியோருடன் நடித்ததால் அவருக்கு நல்ல பப்ளிசிட்டி கிடைத்தது. சிவாஜி படத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடித்தது, ஸ்ரேயாவுக்கு திருப்புமுனையாக அமைந்தது. இந்த படத்தில் ஸ்ரேயாவுக்கு நடிப்பதற்கு நிறைய வாய்ப்பும், நல்ல முக்கியத்துவமும் அளிக்கப்பட்டிருந்தது..

சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருந்துவரும் ஸ்ரேயா, தொடர்ந்து தனது படங்களை அப்டேட் செய்து வருகிறார். அவரது கிளாமர் படங்களுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது. இப்போது, கொசுவலை போன்று உடலமைப்பு வெளியே தெரியும் இந்த கொசுவலை ஆடையில் ரசிகர்களை ஸ்ரேயா கிறங்கடித்து வருகிறார்.

Shriya Saran

ரசிகர்கள் மத்தியில், இந்த கிளாமர் படங்கள் செம வைரலாகி வருகிறது. லைக்குகளும் மேலும், மேலும் குவிகிறது. 40 வயதாகியும் ஸ்ரேயாவுக்கு இன்னும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு குறையவில்லை என்பதையே இது வெளிப்படுத்துகிறது. மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு, தொடர்ந்து தமிழகம் இணையத்தை படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …