தன் முன்னழகை உணவுப்பொருளுடன் ஒப்பிட்ட நடிகை ஸ்ரேயா..! இதெல்லாம் நல்லாவா இருக்கு..?

2021-ஆம் ஆண்டு வெளி வந்த இசுதான் என்ற தெலுங்கு படத்தில் நடிக்க ஆரம்பித்த நடிகை ஸ்ரேயா 2002-ஆம் ஆண்டு சந்தோஷம் என்ற தெலுங்கு படத்தில் நடித்து வெற்றி பெற்றதை அடுத்து தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்தார்.

இதனை அடுத்து இவர் பாலிவுட்டிலும் களைகட்டி ஹோலிவுட்டில் நடிக்கின்ற வாய்ப்பை பெற்றார். அந்த வரிசையில் எனக்கு 20 உனக்கு 18 என்ற திரைப்படத்தில் நடித்ததின் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.

நடிகை ஸ்ரேயா..

2004-ஆம் ஆண்டு தமிழ் படத்தில் நடித்ததை அடுத்து 2005-இல் மழை என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து நீண்ட இடைவெளியை எடுத்துக் கொண்ட இவர் 2007-ஆம் ஆண்டு சிவாஜி திரைப்படத்தில் நடிகர் ரஜினியோடு இணைந்து நடித்தார்.

இந்த படத்தின் மூலம் ரசிகர்களின் மத்தியில் நல்ல ரிச்சைப் பெற்ற நடிகை ஸ்ரேயா அடுத்தடுத்து தமிழ் திரைப்பட வாய்ப்புகள் வந்து சேரும் என்று எதிர்பார்த்தது போல அது 2007-ஆம் ஆண்டு தளபதி விஜய் அழகிய தமிழ் மகன் என்ற படத்தில் நடித்தார்.

இதை அடுத்து தமிழ் திரை உலகில் காமெடியில் டாப் இடத்தில் இருந்த நடிகர் வடிவேலு உடன் இணைந்து இந்திரலோகத்தில் நா அழகப்பன் என்ற படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து அனைவரையும் அசத்தினார்.

மேலும் இவர் தோரணை, கந்தசாமி, குட்டி, ஜக்குபாய், உத்தமபுத்திரன், சிக்கு புக்கு, ரௌத்திரம், ராஜபாண்டி போன்ற பல தமிழ் படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டார்.

முன் அழகை உணவுப் பொருளுடன் ஒப்பிட்ட கதை..

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய நடிகை ஸ்ரேயா திரை உலகில் பீக்கில் இருக்கும் போதே 2018-ஆம் ஆண்டு மார்ச் 12-ஆம் தேதி ருசியாவை சேர்ந்த தொழில் அதிபரும் டென்னிஸ் வீரருமான ஆண்டனி கொஸ்சீவை ரகசிய திருமண செய்து கொண்டார்.

இந்த பிறகும் சமூக வலைதள பக்கங்களில் எல்லை மீறிய கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணற வைக்கக்கூடிய இவர் தற்போது வெளியிட்டு இருக்கின்ற புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் இது மாதிரியான எண்ணங்களை ஏற்படுத்தக்கூடிய வகையில் உள்ளது.

மேலும் இந்த புகைப்படத்தில் இவர் முன்னழகு எடுப்பாக தெரியக்கூடிய வகையில் ஒரு மிகப்பெரிய ஓட்டையை போட்டு ஜூம் செய்யாமல் பாருங்கள் என்று அப்படியே காட்டி விட்டார்.

மேலும் படகில் டூ பீஸ் நீச்சல் உடை அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரிவது உறுதிப்படுத்தும் விதமாக போஸ் கொடுத்திருக்கும் நடிகை ஸ்ரேயா அதனுடன் சன் வெளியே வந்து விட்டது வெளியே வந்து விட்டது என்று ஆங்கிலத்தில் ஒரு பதிவையும் இணைத்து இருக்கிறார்.

இதன் மூலம் தன்னுடைய முன்னழகை பன்னுடன் ஒப்பிட்டு இருக்கிறார் நடிகை ஸ்ரேயா என்று ரசிகர்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

மேலும் ஒரு குழந்தை பிறந்த பிறகு இன்புட் கவர்ச்சி அவசியமா இதெல்லாம் நல்லாவா இருக்கு என்று கேள்விகளையும் எழுப்பி வருகின்றனர். அதே நேரம் நடிகை ஸ்ரேயாவின் அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்யும் ரசிகர்களும் இருக்கவே செய்கிறார்கள்

இதெல்லாம் நல்லாவா இருக்கு..

இதை அடுத்து வேறு சில ரசிகர்கள் அனைவரும் இதை நல்லாவா இருக்கு என்ற கேள்விகளை அடுக்கடுக்காக கேட்டு வருவதோடு சினிமாவில் வாய்ப்பு கிடைத்தால் நடிப்பார்களா என்று கேள்வியையும் முன் வைத்திருக்கிறார்கள்.

இதனை அடுத்து இந்த விஷயம் ஆனது தற்போது இணையத்தில் பயங்கரமாக மாறி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறி உள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version