என்னமா போஸ் இது..? வெஸ்டர்ன் டாய்லெட்ல கக்கா போற மாதிரி.. ஸ்ரேயாவை பங்கம் பண்ணும் ரசிகர்கள்..

நடிகை ஸ்ரேயா சரண் 2001 ஆம் ஆண்டு இசுதாம் என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்ததை அடுத்து இவருக்கு தென்னிந்திய திரையுலகில் படங்களில் நடிக்க கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்தது.

அந்த வகையில் இவர் தமிழில் பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டார்.

நடிகை ஸ்ரேயா..

தமிழில் இவர் எனக்கு 20 உனக்கு 18 என்ற திரைப்படத்தில் நடித்ததின் மூலம் அறிமுக நாயகியாக அறிமுகம் செய்யப்பட்ட இவரின் சிறப்பான நடிப்பை பார்த்து 2007 ஆம் ஆண்டு சிவாஜி திரைப்படத்தில் ரஜினிகாந்த் ஒரு நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது.

இதையும் படிங்க: 50 கோடி வீடு.. அழகான சொகுசு கார்.. வாங்கி கொடுத்தாரா..? கிருத்திகா உதயநிதியின் பதிலை பாத்தீங்களா..?

இதனை அடுத்து தமிழில் சரியாக பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தால் தெலுங்கில் சில படங்களில் நடித்த இவர் 2018 ஆம் ஆண்டு ருசியாவைச் சேர்ந்த தொழில் அதிபரை காதலித்து ரகசியமாக திருமணம் செய்து கொண்டார்.

என்னமா போஸ் இது..

தற்போது திருமணமான இவருக்கு ராதா என்ற ஒரு பெண் குழந்தை உள்ளது. எனினும் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது குடும்பத்தோடு இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்துவிடுவார்.

அந்த வகையில் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படமானது இது வரை வெளியிட்ட புகைப்படங்களில் மிகவும் வித்தியாசகரமாக உள்ளது. இன்று வரை இது போல புகைப்படங்களை யாராவது வெளியிட்டு இருப்பார்களா? என்று தேடக்கூடிய வகையில் வித்தியாசமான புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.

மேலும் இந்த புகைப்படத்தில் அமர்ந்த நிலையில் ஸ்ரேயா கொடுத்திருக்கும் போஸை பார்த்து என்னமா போஸ் இது வெஸ்டர்ன் டாய்லட்ல கக்கா போற மாதிரி என்று ஸ்ரேயாவை ரசிகர்கள் அனைவரும் பங்கம் செய்து இருக்கிறார்கள்.

வெஸ்டர்ன் டாய்லெட்டில்.. பங்கம் பண்ணும் ரசிகர்கள்..

உண்மையில் அவர்கள் பங்கம் செய்த விதத்தில் தான் அந்த புகைப்படமும் உள்ளது. இந்த புகைப்படத்தில் தொடை அழகும், இடை அழகும் நேர்த்தியாக தெரிவதோடு ரசிகர்களின் வித்தியாசமான ரசனையை தூண்டி விடக்கூடிய அளவிற்கு புகைப்படம் உள்ளது என கூறலாம்.

கருப்பு உடையில் மிரட்டலான வகையில் காட்சி அளித்திருக்கும் நடிகை ஸ்ரேயா வின் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் தாறுமாறாக இதை தெறிக்க விட்டிருக்கிறார்கள். மேலும் ரசிகர்களால் அதிகளவு பார்க்கப்படும் புகைப்படங்களின் இந்த புகைப்படம் முதல் இடத்தை பிடித்துள்ளது என சொல்லலாம்.

இதையும் படிங்க: கட்டை நடிகருடன் ரகசிய குடும்பம் நடத்தி.. வயிறு வீங்கிய கடவுள் நடிகை.. வெடித்த சிக்கல்..

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் இதன் வித்தியாசம் என்ன என்பது உங்களுக்கு புரியும். கூடுதல் கவர்ச்சியை காட்டி ஒவ்வொரு முறையும் புகைப்படங்களை வெளியிடக்கூடிய நடிகை ஸ்ரேயா தற்போது வித்தியாசமான லுக்கில் இந்த புகைப்படத்தை வெளியிட்டு அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழத்திவிட்டார்.

இதனை அடுத்து இந்த புகைப்படங்களுக்கு அதிக அளவு லைக்களை ரசிகர்கள் கொடுத்திருப்பதோடு மட்டுமல்லாமல் அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version