ஒரு குழந்தைக்கு அம்மா ஆன பிறகும் இப்படியா.. படு மோசமான படுக்கையறை காட்சியில் ஸ்ரேயா..

ஒரு காலத்தில் தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாக ஜொலித்த ஸ்ரேயா தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படத்தில் நடிப்பதன் மூலம் தனது திரையுலக வாழ்க்கையை ஆரம்பித்தார். இவர் 2001 ஆம் ஆண்டு வெளி வந்த இசுதாம் என்ற தெலுங்கு படத்தில் நடித்து ரசிகர்களின் மனதை அள்ளிச் சென்றார்.

இதனை அடுத்து தமிழ் படங்களில் நடிக்க கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்தது. அந்த வகையில் உனக்கு 20 எனக்கு 18 என்ற தமிழ் படத்தில் நடித்து தமிழ் திரை உலகிற்கு அறிமுகம் ஆனார்.

நடிகை ஸ்ரேயா..

முதல் படத்திலேயே தன்னுடைய அற்புத நடிப்பை வெளிப்படுத்தியதை அடுத்து இவருக்கு 2007 ஆம் ஆண்டு தமிழில் சூப்பர் ஸ்டாராக திகழும் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடிக்கக் கூடிய வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் சிவாஜி படத்தில் நடித்து ரசிகர்களின் கூட்டத்தை விரிவுபடுத்திக் கொண்டார்.

இதையும் படிங்க: பத்திரிக்கையாளர் கேட்ட கேள்வி.. கடுப்பான ரித்திகா கொடுத்த பதிலடி.. வாயை பிளந்த ரசிகர்கள்..!

மேலும் இவர் நடிப்பில் வெளி வந்த அழகிய தமிழ் மகன், இந்திரலோகத்தில் நா அழகப்பன், தோரனை, கந்தசாமி, ஜக்குபாய், உத்தமபுத்திரன், சிக்கு புக்கு, ரௌத்திரம், ராஜபாட்டை போன்ற படங்கள் ரசிகர்களின் மனதில் என்றும் நீங்காத நினைவுகளாக உள்ளது.

மோசமான படுக்கையறை காட்சியில்..

திரைப்படத்தில் பீகில் இருக்கும் சமயத்திலேயே காதல் வலையில் விழுந்த இவர் ருசிய நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் மற்றும் டென்னிஸ் வீரரான ஆன்ட்ரி கொஸ்சீவை 2018 ஆம் ஆண்டு ரகசியமாக திருமணம் செய்து கொண்டதை அடுத்து இவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

திருமணம் ஆகி ஒரு பிள்ளை பெற்ற பிறகும் இவருக்கு ஆசை அடங்கவில்லையா.. என்று கேட்கத் தூண்டக்கூடிய வகையில் ஒவ்வொரு முறையும் வெளியிடுகின்ற புகைப்படங்களும் வீடியோக்களும் ரசிகர்களின் மனதில் அது மாதிரியான எண்ணங்களை தூண்டி விடுவது போல இருக்கும்.

ஒரு குழந்தைக்கு அம்மா ஆன பின்னாடி இப்படியா..

சமூக வலைத்தளங்களிலும் திருமணத்திற்கு பிறகு அனைவரையும் நடுங்க வைக்க கூடிய கவர்ச்சியில் டூ பீஸ் உடைகளோடு இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை எப்போதும் தன் பக்கம் வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கக் கூடியவர் நடிகை ஸ்ரேயா.

மேலும் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை இணையதளங்களில் வெளியிட்டு வருவதோடு மட்டுமல்லாமல் தன் கணவரோடு ரொமான்டிக்காக இருக்கும் போட்டோக்களையும் வெளியிட்டு அத களப்படுத்தக்கூடியவர்.

இதையும் படிங்க: துப்பாக்கி படத்தில் விஜய்க்கு தங்கச்சியாக நடித்த நடிகையா இது..? சன்னிலியோனை மிஞ்சும் கவர்ச்சி!

இவர் சினிமாக்களில் நடிப்பதோடு நின்று விடாமல் வெப் சீரியஸிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் அண்மையில் ஷோடைம் என்ற வெப் சீரியலில் நடிகை ஸ்ரேயா படுமோசமான படுக்கை அறை காட்சிகள் நடித்திருக்கிறார்.

இந்தக் காட்சிகள் தற்போது காணொளி காட்சிகளாக இணையத்தில் வைரலாக மாறி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் ஒரு குழந்தைக்கு அம்மா ஆன பிறகும் இப்படியா? கவர்ச்சியில் என்று வாய்ப்பிளந்து வருகிறார்கள்.

மேலும் இந்த காணொளி காட்சி வைரலானதை அடுத்து ஸ்ரேயா மகிழ்ச்சிகள் இருப்பதோடு இது போன்ற வெப் சீரியல்களில் தாராளம் காட்டி நடிக்கவும் விருப்பப்படுவதாக தெரிய வந்துள்ளது.

“காட்டு தேக்கு.. பட்ட ஜிலேபி..” நெகு நெகு தொடையை காட்டி திணறடிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..!

Comments are closed.
Exit mobile version