“உங்களுக்கு வயசே ஆகல.. நீச்சல் உடையில்..” – முட்டி போட்டு.. முழுசாக காட்டி சூடேற்றும் நடிகை ஸ்ரேயா..!

பிரபல நடிகை ஸ்ரேயா நீச்சல் உடையில் கடற்கரையில் முட்டிபோட்டபடி வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி வருகின்றது. தமிழில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருக்கும் நடிகை ஸ்ரேயா தற்போது திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கி ஒதுங்கி இருக்கிறார்.

தமிழில் பல வெற்றிப் படங்களில் நடித்திருக்கிறார். விஜய் ரஜினி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் ஜோடியாக நடித்திருக்கும் நடிகை ஸ்ரேயா தன்னுடைய கவர்ச்சியால் ரசிகர்களை தூங்க விடாமல் செய்த ஒருவர்.

அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார். நடிகை ஸ்ரேயா திருமணத்திற்கு பிறகும் தன்னுடைய ரசிகர்களுக்கு கவர்ச்சி தரிசனம் கொடுத்து வரும் நடிகை ஸ்ரேயாவுக்கு ரசிகர்கள் பலரும் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

தன்னுடைய கட்டுக்குலையாத அழகை கட்டம் போட்டு படம்பிடித்து ரசிகர்களின் கண்களுக்கு காட்டி கவர்ச்சி விருந்து வைக்கிறார் நடிகை ஸ்ரேயா.

ஸ்ரேயாவின் இந்த தோற்றத்தை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு இன்னும் வயசு ஆகல இப்போது ஹீரோயினாக நீங்கள் நடிக்கலாம் என்று ஜொள்ளுவிட்டு வருகின்றனர்.

பொதுவாக சினிமா நடிகைகள் திருமணத்திற்குப் பிறகு கவர்ச்சி காட்டுவதை குறைத்துக் கொள்வார்கள். ஆனால், நடிகை ஸ்ரேயா திருமணத்திற்கு பிறகு தான் தேக்கி வைத்திருந்த தனது கவர்ச்சியை காட்டி ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வருகிறார்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …