கடந்த 1982 ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவார்ரில் பிறந்தவர் நடிகை ஸ்ரேயா. ஸ்ரீராம் காலேஜ் ஃபார் வுமன் என்ற கல்லூரியில் என்னுடைய பட்டப்படிப்பை முடித்த இவர் பள்ளியில் படிக்கும் போது விளம்பர படங்களில் நடித்திருக்கிறார்.
கல்லூரியில் படிக்கும்போது மாடலிங் துறையில் கலக்கிக் கொண்டிருந்த நடிகை ஸ்ரேயாவிற்கு தொடர்ச்சியாக பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது.
விளம்பர படங்களிலேயே மிகப்பெரிய வரவேற்பு பெற்ற நடிகை ஸ்ரேயாவிற்கு பட வாய்ப்புகள் குவிந்தன. கடந்த 2001 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான இஷ்டம் என்ற திரைப்படத்தில் நேகா என்ற கதாபாத்திரத்தில் நடித்த மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
தமிழில் 2003 ஆம் ஆண்டு வெளியான எனக்கு 20 உனக்கு 18 என்ற திரைப்படத்தில் விளையாட்டு பயிற்சியாளராக நடித்திருந்தார். அதனை தொடர்ந்து நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான மழை திரைப்படத்தில் சைலஜா என்ற கதாபாத்திரத்தில் நடித்த இவர் அதை தொடர்ந்து திருவிளையாடல் ஆரம்பம் என்ற திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார்.
இவருக்கு தமிழில் மிகப் பெரிய வரவேற்பு பெற்று கொடுத்த திரைப்படம் கடந்த 2007 ஆம் ஆண்டு இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியான சிவாஜி தி பாஸ் திரைப்படம் தான்.
இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் ஹீரோயினாக நடிப்பதாக இருந்தது கடைசியில் ஐஸ்வர்யா ராய் சில காரணங்களுக்காக படத்தில் நடிக்க முடியாமல் போகவே ஐஸ்வர்யா ராய் போலவே முக ஜாடை இருக்கக்கூடிய பெண்ணை தேடிக் கொண்டிருந்த இயக்குனர் சங்கருக்கு நடிகை ஸ்ரேயா சரியான தேர்வாக இருந்தார்.
இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு இருக்க ஸ்ரேயா இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஜோடி போட்டு நடித்த அதன் பிறகு தமிழில் அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன.
இடையில் பிரபல விளையாட்டு வீரர் ஆண்ட்ரூ கோக்ஷிவ் என்பாவரை திருமணம் செய்து கொண்ட நடிகை ஸ்ரேயாவிற்கு தற்போது ஒரு குழந்தை இருக்கிறது.
இந்நிலையில் நேற்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடிய நடிகை ஸ்ரேயா தன்னுடைய பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
இந்த வீடியோவில் குட்டியான ஆடை அணிந்து கொண்டு இருட்டில் தன்னுடைய பாவாடையை தூக்கி ஆட்டம் போடும் இவருடைய வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இதனை பார்த்து ரசிகர்கள் இதற்கு பிட்டு படமே தேவலாம் போல இருக்கே.. என்று கலாய் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர் இந்த வீடியோவை நீங்களும் பார்க்கலாம்.